Singers : Harini and Pushpavanam Kuppusamy

Music by : Vidyasagar

Male : Atho varaa
Chorus : Gum tha gum tha hey
Male : Atho varaa
Chorus : Gum tha gum tha hey

Male : Aadi varaa
Asanju varaa
Chorus : {Thakita thakita
Thathathaa
Gum tha gum tha hey} (2)

Male : Varaa varaa atho varaa
Vaththi kuchchi kizhikka varaa
Vambu sanda izhukka varaa
Vaalibaththa oraikka varaa

Male : Yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu
Adi yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu

Female : Itho varaan itho varaan
Eesha varaan idikka varaan

Female : Varaan varaan itho varaan
Eesha varaan idikka varaan
Vattam katti pudikka varaan
Vari variya padikka varaan

Female : Yemmam periya aasa
Adi ellaam enakku koosa
Yemmam periya aasa
Adi ellaam enakku koosa

Chorus : {Thallae thallae thalukku
Hey thakkida thillaalae
Thillaalae} (3)
Thallae thallae thalukku
Hey thakkida thillaalae

Male : Hey bommalaattam
Oonjalaattam ahn rendukkumae
Naanum vaaren
Female : Kambu sanda kombu sanda
Ellaaththukkum naanum vaaren

Male : Gundu katta gundu katta
Unna thookathaan
Pullu katta pullu katta
Unna meyathaan

Female : Hey mottu motta mottu motta
Naanum paakkatta
Paaththuputta kettuputta
Patta podatta

Male : Adi vaadi kappa kezhangae
En akka peththa
Vaasa kattu karumbae
Female : Ada poda pachcha neruppae
Nee pakkam vanthu
Aasa tholla koduppa..aa…aa…

Male : Yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu
Adi yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu

Female : Varaan varaan itho varaan
Eesha varaan idikka varaan
Vattam katti pudikka varaan
Vari variya padikka varaan

Female : Yemmam periya aasa
Adi ellaam enakku koosa
Yemmam periya aasa
Adi ellaam enakku koosa

Chorus : Thakita thakita thathathaa
Gum tha gum tha hey
Thakita thakita thathathaa
Gum tha gum tha
Hey hey hey hey

Female : Gundu malli alwa thundu
Ha gora paayee vaangi vechen
Male : Hey munthirikka pista pazham
Badaam paalu thinnu vechen

Female : Hey gumthalakka gumthalakka
Thaanga Mudiyala
Oththaiyila meththayila
Thoonga mudiyala

Male : Hey aiththalakka aiththalakka
Ketkka mudiyala
Azhagu ponnu aasaiyaththaan
Theekka mudiyala

Female : Ada paanji vantha puyalae
En aasaiyila
Thaenju vantha payalae

Male : Ada oora vechcha thayirae
Kaara saaram yera
Vechcha kuzhambae

Female : Aiyyo yemmam periya aasa
Adi ellaam enakku koosa
Yemmam periya aasa
Adi ellaam enakku koosa

Male : Atho varaa atho varaa
Aadi varaa asanju varaa

Male : Varaa varaa atho varaa
Vaththi kuchchi kizhikka varaa
Female : Vattam katti pudikka varaan
Vari variya padikka varaan

Female : Yemmam periya aasa
Adi ellaam enakku koosa
Male : Yemmam periya kannu
Nee enakku pudichcha ponnu

Whistling : ……………………………..

 

பாடகி : ஹரிணி

பாடகர் : புஷ்பவனம் குப்புசாமி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அதோ வாரா
குழு : கும் தா கும் தா ஹே
ஆண் : அதோ வாரா
குழு : கும் தா கும் தா ஹே

ஆண் : ஆடி வாரா
அசஞ்சு வாரா
குழு : { தகிட தகிட
தத்தா கும் தா கும்
தா ஹே } (2)

ஆண் : வரா வரா அதோ
வரா வத்தி குச்சி கிழிக்க
வரா வம்பு சண்ட இழுக்க
வரா வாலிபத்த ஒரைக்க
வரா

ஆண் : எம்மாம் பெரிய
கண்ணு நீ எனக்கு புடிச்ச
பொண்ணு அடி எம்மாம்
பெரிய கண்ணு நீ எனக்கு
புடிச்ச பொண்ணு

பெண் : இதோ வரான்
இதோ வரான் ஈஷா
வரான் இடிக்க வரான்

பெண் : வரான் வரான்
இதோ வரான் ஈஷா
வரான் இடிக்க வரான்
வட்டம் கட்டி புடிக்க
வரான் வரி வரியா
படிக்க வரான்

பெண் : எம்மாம் பெரிய
ஆச அடி எல்லாம் எனக்கு
கூச எம்மாம் பெரிய ஆச
அடி எல்லாம் எனக்கு கூச

குழு : …………………………………

ஆண் : ஹே பொம்மலாட்டம்
ஊஞ்சலாட்டம் ஆ ரெண்டுக்குமே
நானும் வாரேன்
பெண் : கம்பு சண்ட கொம்பு
சண்ட எல்லாத்துக்கும் நானும்
வாரேன்

ஆண் : குண்டு கட்டா குண்டு
கட்டா உன்ன தூக்க தான்
புல்லு கட்டா புல்லு கட்டா
உன்ன மேயதான்

பெண் : ஹே மொட்டு
மொட்டா மொட்டு
மொட்டா நானும்
பாக்கட்டா பாத்து
புட்டா கேட்டு புட்டா
பட்டா போடட்டா

ஆண் : அடி வாடி
கப்பகிழங்கே என்
அக்கா பெத்த வாச
கட்டு கரும்பே
பெண் : அட போடா
பச்ச நெருப்பே நீ பக்கம்
வந்து ஆச தொல்ல
கொடுப்ப

ஆண் : எம்மாம் பெரிய
கண்ணு நீ எனக்கு புடிச்ச
பொண்ணு அடி எம்மாம்
பெரிய கண்ணு நீ எனக்கு
புடிச்ச பொண்ணு

பெண் : வரான் வரான்
இதோ வரான் ஈஷா
வரான் இடிக்க வரான்
வட்டம் கட்டி புடிக்க
வரான் வரி வரியா
படிக்க வரான்

பெண் : எம்மாம் பெரிய
ஆச அடி எல்லாம் எனக்கு
கூச எம்மாம் பெரிய ஆச
அடி எல்லாம் எனக்கு கூச

குழு : தகிட தகிட தத்தா
கும் தா கும் தா ஹே
தகிட தகிட தத்தா கும்
தா கும் தா ஹே ஹே
ஹே ஹே

பெண் : குண்டு மல்லி
அல்வா துண்டு ஹா
கோர பாய வாங்கி
வச்சேன்
ஆண் : ஹே முந்திரிக்கா
பிஸ்தா பழம் பாதாம்
பாலு தின்னு வெச்சேன்

பெண் : ஹே கும்தலக்கா
கும்தலக்கா தாங்க முடியல
ஒத்தையில மெத்தையில
தூங்க முடியல

ஆண் : ஹே ஐத்தலக்கா
ஐத்தலக்கா கேட்க முடியல
அழகு பொண்ணு ஆசைய
தான் தீக்க முடியல

பெண் : அட பாஞ்சி வந்த
புயலே என் ஆசையில
தேஞ்சு வந்த பயலே

ஆண் : அட ஊர வச்ச
தயிரே கார சாரம் ஏற
வெச்ச குழம்பே

பெண் : அய்யோ எம்மாம்
பெரிய ஆச அடி எல்லாம்
எனக்கு கூச எம்மாம் பெரிய
ஆச அடி எல்லாம் எனக்கு
கூச

ஆண் : அதோ வரா
அதோ வரா ஆடி
வாரா அசஞ்சு வாரா

ஆண் : வரா வரா
அதோ வரா வத்தி
குச்சி கிழிக்க வரா
பெண் : வட்டம் கட்டி
புடிக்க வரான் வரி
வரியா படிக்க வரான்

பெண் : எம்மாம் பெரிய
ஆச அடி எல்லாம்
எனக்கு கூச
ஆண் : எம்மாம் பெரிய
கண்ணு நீ எனக்கு புடிச்ச
பொண்ணு

விஷ்லிங் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here