Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa

Male : Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa

Male : Onnodu onnaaga
Kannodu kannaaga
Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa

Female : Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa
Naan ungal pakkathil vandhen endraal
Maadhangal panirendum kulirallavaa

Female : Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Megangal illaadha vaanillaiyae
Neeyindri eppodhum naanillaiyae
Onnodu onnaaga
Kannodu kannaaga

Female : Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa
Ammammaa yedhedho sonnaanammaa

Male : Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho
Vaazhaippoo pennaaga vadivaanadho
Vaadaikku sugamaaga verugindradho

Male : Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Ennaalum un meni ponnallavaa
Ezhudhaadha kadhai sollum kannallavaa
Onnodu onnaaga
Kannodu kannaaga

Male : Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa

Male : Aha..aha..ha..

Female : Ha..aa aa aa

Male : Aha..aha..ha..

Female : Ha..aa aa aa

Male : Aha..aha..ha..

Female : Ha..aa aa aa

Female : Sippikkul muthukkal
Naan paarkkavo
Sindhaadha muthangal naan ketkavaa

Male : Eppodhu kettaalum tharuvenammaa
Engae nee irundhaalum varuvenammaa
Onnodu onnaaga
Kannodu kannaaga

Male : Adho vaaraandi vaaraandi
Villendhi oruthan
En meedhu yeidhaanammaa

Male : Ammammaa yedhedho sonnaanammaa

Female : Onnodu onnaaga

Male : Kannodu kannaaga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

பெண் : நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

பெண் : மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

பெண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

ஆண் : வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ

ஆண் : எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….

பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….

ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….

பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….

ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….

பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….

பெண் : சிப்பிக்குள் முத்துக்கள்
நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா

ஆண் : எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

ஆண் : அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா

பெண் : ஒண்ணோடு ஒண்ணாக

ஆண் : கண்ணோடு கண்ணாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here