Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Kannadasan

Male : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Male : Pullai thadavi varum thendral
Mana poottai thirandhu vaikkum kangal
Ellai kadanthu vitta ullam
Adhil ennai kulikka veitha vellam

Female : Nenjil maraithu vaitha thittam
Kannil neendhi paranthu varum pattam
Manjal nilavil oru kattam
Adhu maaya kalai payilum vattam

Male : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Male : Aadi kulungi varum pandhu
Adhu paadi kondae irukkum sindhu
Female : Thevai nadatha varum sittu
Adhu thaenai sumandhu varum mottu

Male : Moodi marainthirukkum senu
Adhan munnal irukkum oru vandu
Female : Aadai mundhaanai adhil pattu
Ammamma nadungum udarkattu

Male : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Humming : ……….

Male : Udhadugal sembavala petti
Adhil oori kidakkum vellakatti
Oru tharam kaigalukku katti
Adhai undaal mayangum thalai suthi

Female : Kannikku maeni oru azhagu
Aval kaadhal vilundha meluga
Enna kuraindhu vidum pazhagu
Ini endrum nilaikkum indha uravu

Male : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Humming : ……….

பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

ஆண் : புல்லை தடவி வரும் தென்றல்
மனப் பூட்டை திறந்து வைக்கும் கண்கள்
எல்லைக் கடந்து விட்ட உள்ளம்
அதில் என்னைக் குளிக்க வைத்த வெள்ளம்

பெண் : நெஞ்சில் மறைத்து வைத்த திட்டம்
கண்ணில் நீந்தி பறந்து வரும் பட்டம்
மஞ்சள் நிலவில் ஒரு கட்டம்
அது மாயக் கலைப் பயிலும் வட்டம்..

ஆண் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

ஆண் : ஆடிக் குலுங்கி வரும் பந்து
அது பாடிக் கொண்டே இருக்கும் சிந்து
பெண் : தேவை நடத்த வரும் சிட்டு
அது தேனை சுமந்து வரும் மொட்டு

ஆண் : மூடி மறைத்திருக்கும் செண்டு
அதன் முன்னால் இருக்கும் ஒரு வண்டு
பெண் : ஆடை முந்தானை அதில் பட்டு
அம்மம்மா நடுங்கும் உடற்கட்டு

ஆண் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

முனகல் : ……………

ஆண் : உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக் கிடக்கும் வெல்லக்கட்டி
ஒரு தரம் கைகளுக்குள் கட்டி
அதை உண்டால் மயங்கும் தலை சுத்தி

பெண் : கன்னிக்கு மேனி ஒரு அழகு
அவள் காதல் அதில் விழுந்த மெழுகு
என்ன குறைந்து விடும் பழகு
இனி என்றும் நிலைக்கும் இந்த உறவு…..

ஆண் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

முனகல் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here