Adhu Irundhaal Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Pattukottai Kalyanasundaram”.
Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Ellorum nampumpadi sollum thiranirunthaal
Sollilae unmai illai
Ullathai ullapadi sollum manithanidam
Unarnthidum thiramaiyillai
Unmaiyum nampa vaikkum
Thiranum amainthirunthaal
Ulagam athai yaerpathillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Adhuvum idhuvum saernthirunthaal
Avanukkingae idamillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Male : Angamathil mangaiyarkku
Azhagirunthaal arivillai
Aamaa angamathil mangaiyarkku
Azhagirunthaal arivillai
Aaraainthu mudivu seiyyum
Arivirunthaal azhagillai
Male : Azhagum arivum amaintha pengal
Adhisayamaai piranthaalum
Kurugum manam kondavargal
Kulaukkaamal viduvathillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Adhuvum idhuvum saernthirunthaal
Avanukkingae idamillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Male : Palli sellum maanavarkku
Padippu vanthaal panamillai…yae…yae….
Palli sellum maanavarkku
Padippu vanthaal panamillai…
Panamirunthaal ilaingyarukku
Padippathilae manamillai
Male : Manamirunthu padippu vanthu
Paritchaiyilum thaeri vittaal
Pala padigal yaeri irangi
Paarththaalum velaiyillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Adhuvum idhuvum saernthirunthaal
Avanukkingae idamillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Male : Pothuppaniyil selavalikka
Ninaikkumpothu porulillai
Porulum pugalum saerntha pinnae
Pothuppaniyil ninaivillai
Male : Pothumaana porulum vanthu
Pothu paniyil ninaivum vanthaal
Aa….aa…aa….aah…aa…
Pothumaana porulum vanthu
Pothu paniyil ninaivum vanthaal
Potta thittam nirai vera
Koottaaligal sariyillai…
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
Adhuvum idhuvum saernthirunthaal
Avanukkingae idamillai
Male : Athu irunthaal idhu illai
Idhu irunthaal adhu illai
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
ஆண் : எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்
சொல்லிலே உண்மை இல்லை
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்
உணர்ந்திடும் திறமையில்லை
உண்மையும் நம்ப வைக்கும்
திறனும் அமைந்திருந்தால்
உலகம் அதை ஏற்பதில்லை…….
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை………
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
ஆண் : அங்கமதில் மங்கையர்க்கு
அழகிருந்தால் அறிவில்லை
ஆமா அங்கமதில் மங்கையர்க்கு
அழகிருந்தால் அறிவில்லை
ஆராய்ந்து முடிவு செய்யும்
அறிவிருந்தால் அழகில்லை
ஆண் : அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
அதிசயமாய்ப் பிறந்தாலும்
குறுகும் மனம் கொண்டவர்கள்
குலைக்காமல் விடுவதில்லை
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை………
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
ஆண் : பள்ளி செல்லும் மாணவர்க்குப்
படிப்பு வந்தால் பணமில்லை…ஏ…ஏ…
பள்ளி செல்லும் மாணவர்க்குப்
படிப்பு வந்தால் பணமில்லை…
பணமிருந்தால் இளைஞருக்குப்
படிப்பதிலே மனமில்லை
ஆண் : மனமிருந்து படிப்பு வந்து
பரீட்சையிலும் தேறி விட்டால்
பல படிகள் ஏறி இறங்கிப்
பார்த்தாலும் வேலையில்லை
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை………
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
ஆண் : பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும் போது பொருளில்லை
பொருளும் புகழும் சேர்ந்த பின்னே
பொதுப்பணியில் நினைவில்லை
ஆண் : போதுமான பொருளும் வந்து
பொதுப் பணியில் நினைவும் வந்தால்
ஆ…ஆ…ஆ…ஆஹ்….ஆ…..
போதுமான பொருளும் வந்து
பொதுப் பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லை…
ஆண் : அது இருந்தால் இது இல்லை
அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை………
ஆண் : அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை