Singers : Manorama and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Pattamma…yeh hey
Ahaaa
Yeh hey hey hey hey eeeyyyy

Female : Saami saamii
Yehhh…haeiiii

Female : Adhu maathram
Ippo kudaadhu
Ada summanaacham
Pesikitta thappu vaarathu
Indhaa…

Female : Adhu maathram
Ippo kudaadhu
Ada summanaacham
Pesikitta thappu vaarathu

Female : Naal kilama paakanunga
Nadhaswaram ketkkanunga

Female : Adhu maathram
Ippo kudaadhu

Male : Thottaapla kettu viduma
Ada summanaachum
Pesikitta kickku varuma
Chittu

Male : Thottaapla kettu viduma
Ada summanaachum
Pesikitta kickku varuma

Male : Moonu mudichi
Podum varaikkum
Aasa pudichi
Aatti padaikkum

Male : Naan thottaapla
Kettu viduma

Female : En veetu pasumaadu
Kannu kutty poda
Naan paarthu pala naala
Nenjukulla vaada

Male : Ahaa ..ahaaa

Female : En veetu pasumaadu
Kannu kutty poda
Naan paarthu pala naala
Nenjukulla vaada

Female : Neram thaan vandhaachu
Aaraaroo paada
Vetkkathilae un pakkathilae
Naan kalyaana pennaaga
Utkaarum varaikkum

Female : Adhu maathram …aaa
Adhu maathram
Ippo kudaadhu
Ada summanaacham
Pesikitta thappu vaarathu

Male : Engappan hotelilae
Eththanaiyo sweetu
Irunthaalum unpola
Varumodi taste-u

Male : Engappan hotelilae
Eththanaiyo sweetu
Irunthaalum unpola
Varumodi taste-u

Male : Innum naan thingaama
Vechirunthaa waste-u
Paalattam nee
Naan pacha thanni
Naama innaalum ennaalum
Onaaga irukka

Male : Thottaapla
Thottaapla kettu viduma…..

பாடகர்கள் : மனோரமா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டம்மா…. யெஹ் ஹே
அஹா
யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய

பெண் : சாமி சாமி
யெஹ்ஹ….ஹேய்ய்

பெண் : அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது
இந்தா

பெண் : அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

பெண் : நாள் கிழம பாக்கனுங்க
நாதஸ்வரம் கேட்கனுங்க

பெண் : அது மாத்ரம்
இப்ப கூடாது

ஆண் : தொட்டாப்ள கெட்டு விடுமா
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா கிக்கு வருமா

ஆண் : மூணு முடிச்சி
போடும் வரைக்கும்
ஆச புடிச்சி
ஆட்டி படைக்கும்

ஆண் : நான் தொட்டாப்ள
கெட்டு விடுமா

பெண் : என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

ஆண் : அஹா….அஹா

பெண் : என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

பெண் : நேரம்தான் வந்தாச்சு
ஆராரோ பாட
வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே
நான் கல்யாண பெண்ணாக
உட்காரும் வரைக்கும்

பெண் : அது மாத்ரம்
அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

ஆண் : இன்னும் நான் திங்காம
வச்சிருந்தா வேஸ்ட்டு
பாலாட்டம் நீ
நான் பச்ச தண்ணி
நாம இந்நாளும் எந்நாளும்
ஒன்னாக இருக்க

ஆண் : தொட்டாப்ள
தொட்டாப்ள கெட்டு விடுமா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here