Adhuva Adhuva Song Lyrics is the first single song from the upcoming tamil film “Naadodigal 2” starring Sasikumar and Anjali in a lead roles.

Singers : Sooraj Santhosh and Shweta Mohan

Music by : Justin Prabhakaran

Female : Enakku oru thadava thonuchu
Male : Eppo

Female : Athuva athuva
Naduvasal koothula
Manasa paricha
Mayil thoga pechula
Ethukum thunichi
Adhu pora pokkala
Nadathum unaipol
Oru aazha pakkala

Male : Enakkum oru thadava thonuchu
Female : Eppo

Male : Athuva athuva
Oru naalu roatula
Mariyal mudinchu
Una naanum veetula
Vidavum erandu
Vizhiyoda veechula
Ethaiyo tholachen
Theriyama aambala

Female : Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Male : Solla ingu yaarum illai
Unmai thozharae
Both : Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo

Whistling : ………………………..

Female : Edhaiyoo nee pesa naan
Adhai kekka nadaiyae maariduthae
Manamae kaana sugam
Neeyaaga usirae ooriduthae

Male : Naalum un nyaabagam
Thooralai thoovuthae
Veyillum neeyena kadhai pesuthae…hae

Female : Vaanoli yaavilum
Un kural kekkuthae
Ovvoru neramum
Unai sera yengum

Female : Medhuvaa medhuvaa
Nuzhanchaayae moochila
Nuzhancha piragu
Koraichaaiyae kaichala
Pozhuthum azhaga
Uyir mela neechala
Adikkum una naan
Padichenae paatula

Male : Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Female : Solla ingu yaarum illai
Unmai thozharae
Both : Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo

பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : எனக்கு ஒரு தடவ தோனுச்சு
ஆண் : எப்போ

பெண் : அதுவா அதுவா
நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச
மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு
அது போற போக்குல
நடத்தும் உனைப்போல்
ஒரு ஆளை பாக்கல

ஆண் : எனக்கு ஒரு தடவ தோனுச்சு
பெண் : எப்போ

ஆண் : அதுவா அதுவா
ஒரு நாளு ரோட்டுல
மறியல் முடிஞ்சு
உன்ன நானும் வீட்டுல
விடவும் இரண்டு
விழியோட வீச்சுல
எதையோ தொலைச்சேன்
தெரியாம ஆம்பள

பெண் : எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
ஆண் : சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ

விசில் : ………………………………….

பெண் : எதையோ நீ பேச
நான் அதை கேட்க நடையே மாறிடுதே
மனமே காணா சுகம்
நீயாக உசிரே ஊறிடுதே

ஆண் : நாளும் உன் ஞாபகம்
தூறலை தூவுதே
வெயிலும் நீயென
கதை பேசுதே…..ஹே

பெண் : வானொலி யாவிலும்
உன் குரல் கேட்குதே
ஒவ்வொரு நேரமும்
உன்னை சேர ஏங்கும்

பெண் : மெதுவா மெதுவா
நுழைஞ்சாயே மூச்சில
நுழைஞ்ச பிறகு
கொறைச்சாயே காயச்சல
பொழுது அழகா
உயிர் மேல நீச்சல
அடிக்கும் உன நான்
படிச்சேனே பாட்டுல

ஆண் : எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
பெண் : சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here