Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Female : Lala laala laalalalaa
Lala laala laalalalaa
Laalaa lalalaalaa laalaa
Laalaa lalalaalaa laalaa

Chorus : Laalaa lalalaalaa laalaa
Laalaa lalalaalaa laalaa

Male : Adi aadu poongodiyae
Vilaiyaadu poongodiyae
Paasam oru dheivam Pesadi kiliyae
Paasam oru dheivam Pesadi kiliyae

Chorus : Laalaa lalalaalaa laalaa
Laalaa lalalaalaa laalaa

Male : Mazhalai manigal kalai koyil sirpangal
Mazhalai manigal kalai koyil sirpangal
Manathil isaikkum pon vandugal ivai
Deva thaththuvangal en aasai chiththirangal

Male : En vaazhkkaiyae intha pookkalai
Dhinam kaakkum sevai ondruthaan
Paasam oru dheivam pesadi kiliyae

Female : Lala laala laalalalaa
Lala laala laalalalaa

Male : Amutham pozhiyum kaar kaala megangal
Amutham pozhiyum kaar kaala megangal
Anaiththaal ulagae marukkindrathe
Naan pennai kandavanaa
Oru pillai pettravanaa

Male : En vaazhkkaiyae Intha pookkalai
Dhinam kaakkum sevai ondruthaan
Paasam oru dheivam pesadi kiliyae

Female : Lala laala laalalalaa
Lala laala laalalalaa

Male : Kadavul paadum aanandha raagangal
Kadavul paadum aanandha raagangal
Kalangam ariyaa kadal sangugal
Ivai paarkkum paarvaiyilae
Pala paavam theernthu vidum

Male : En vaazhkkaiyae Intha pookkalai
Dhinam kaakkum sevai ondruthaan
Paasam oru dheivam pesadi kiliyae

Female : Laala lala laalalalaa
Laala lala laalalalaa

Male : Adi aadu poongodiyae
Vilaiyaadu poongodiyae

Chorus : Laala lala laalalalaa
Laala lala laalalalaa

Male and Chorus : Laala lala laalalalaa
Laala lala laalalalaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லல லால லாலலலா
லல லால லாலலலா
லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

குழு : லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

ஆண் : அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை
தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள்

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே…..

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அணைத்தால் உலகே மறக்கின்றதே
நான் பெண்ணைக் கண்டவனா
ஒரு பிள்ளை பெற்றவனா

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்
இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்து விடும்

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா

ஆண் : அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே

குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா

ஆண் மற்றும் குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here