Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Kanthanukku rendu
Kannanukku rendu
Enthanukku rendu pondaatti undu…
Kettukkadi aathaa paathukkadi aathaa
Kovikkaama enna yethukkadi aathaa…

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa
Naan aathula konjam saethula konjam
Kaala vachenadi aathaa
Ippa ennatha pannattum

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa

Male : Saamanthi poo onnu poothaa
Adha suthaadho pon vandu paathaa
Onnoda innonnu saethaa
Thappu ennaannu kekkuren aathaa

Male : Pondaatti rendaanaa thindaattam thaanaa
Ennatha naan pannattum
Ada andhanda indhanda engaeyum sanda
Yaar pakkan naan serattum

Male : Poonaikkum thozhan
Paalukkum kaaval
Aan saadhi adhu thaandi aathaa
Andha arjunan pannaadha koothaa

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa
Naan aathula konjam saethula konjam
Kaala vachenadi aathaa
Ippa ennatha pannattum

Male : Aasaigal veesudhu kaathaa
Adhula aadudhu en nenju naathaa
Mogam thaan pongudhu oothaa
Adha unaraama udhaikkaadhae aathaa

Male : Oru sodi maattukku
Yer kaalu onnu
Ariyaayo nee thangamae
Odura aathukku iru kara undu
Therinjum yen aadhangamae

Male : Adi nee thaandi moothaa
Naan onnu serthaa
Oru mogam koraiyaadhu aathaa
Un azhagula radhi kooda thothaa

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa
Naan aathula konjam saethula konjam
Kaala vachenadi aathaa
Ippa ennatha pannattum

Male : Adi aathaa aathaa aathaa aathaa
Rendu pondaatti naan katti paathaa
Patta paatta nee kelaendi aathaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கந்தனுக்கு ரெண்டு
கண்ணனுக்கு ரெண்டு
எந்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி உண்டு….
கேட்டுக்கடி ஆத்தா பாத்துக்கடி ஆத்தா
கோவிக்காம என்ன ஏத்துக்கடி ஆத்தா….

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா

ஆண் : சாமந்தி பூ ஒண்ணு பூத்தா
அதை சுத்தாதோ பொன் வண்டு பார்த்தா
ஒண்ணோடு இன்னொன்னு சேர்த்தா
தப்பு என்னான்னு கேக்குறேன் ஆத்தா

ஆண் : பொண்டாட்டி ரெண்டானா
திண்டாட்டம்தானா
என்னத்த நான் பண்ணட்டும்
அட அந்தண்டை இந்தண்டை
எங்கேயும் சண்டை
யார் பக்கம் நான் சேரட்டும்

ஆண் : பூனைக்கும் தோழன்
பாலுக்கும் காவல்
ஆண் ஜாதி அதுதாண்டி ஆத்தா
அந்த அர்ஜுனன் பண்ணாத கூத்தா

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்

ஆண் : ஆசைகள் வீசுது காத்தா
அதுல ஆடுது என் நெஞ்சம் நாத்தா
மோகம்தான் பொங்குது ஊத்தா
அதை உணராம உதைக்காதே ஆத்தா

ஆண் : ஒரு ஜோடி மாட்டுக்கு
ஏர்க்காலு ஒன்னு
அறியாயோ நீ தங்கமே
ஓடுற ஆத்துக்கு இரு கரை உண்டு
தெரிஞ்சும் ஏன் ஆதங்கமே

ஆண் : அடி நீதான்டி மூத்தா
நான் ஒண்ணு சேர்த்தா
ஒரு மோகம் குறையாது ஆத்தா
உன் அழகில் ரதி கூட தோத்தா

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம்
காலை வச்சேனடி ஆத்தா
இப்ப என்னத்த பண்ணட்டும்

ஆண் : அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா
ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா
பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here