Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan

Female : Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan

Male : Chinna rendu pazhamirukku thinna oru manasirukku
Sonthamunny naan kadichchaa sorkkaththilae idamirukku
Chinna rendu pazhamirukku thinna oru manasirukku
Sonthamunny naan kadichchaa sorkkaththilae idamirukku

Female : Naan odiyaadi velai seiyyum velaiyilae
Nee koodamaada udhavi seiyyi vervaiyilae
Naan odiyaadi velai seiyyum velaiyilae
Nee koodamaada udhavi seiyyi vervaiyilae

Male : Antha sonthamthaan
Female : Pudhu panthamthaan
Male : Nalla santhamthaan
Female : Naalaikkum vetkkamthaa

Female : Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan

Male : Nandu pudi pottanaichchu naasukkaa kadha padichchi
Chiththiraththa naan varaiya thedhi onnu nee tharanum
Nandu pudi pottanaichchu naasukkaa kadha padichchi
Chiththiraththa naan varaiya thedhi onnu nee tharanum

Female : Nee yaera thookki uzhavu senjaa nelam kulirum
Antha neram paarththu neer perugi payir valarum
Nee yaera thookki uzhavu senjaa nelam kulirum
Antha neram paarththu neer perugi payir valarum

Male : Un kannaalae
Female : Saethi sonnaalae
Male : Adhu santhosham
Both : Pottukko kummaalam

Female : Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan

Female : Thennamara kaaththadikka thegamthaan vedavedakka
Chanthiranum paai virikka nerukkaththil naaniruppaen
Thennamara kaaththadikka thegamthaan vedavedakka
Chanthiranum paai virikka nerukkaththil naaniruppaen

Male : Nee mana pola paaththu nikkum velaiyilae
Naan thena thedi mayangi nippaen bodhaiyilae
Nee mana pola paaththu nikkum velaiyilae
Naan thena thedi mayangi nippaen bodhaiyilae

Female : Ini koththodu
Male : Adi muththaada
Female : En senthooram
Both : Nenjilae kondaattam

Female : Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்

ஆண் : அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மக கையப்புடிச்சா
சித்தமெல்லாம் உருக வச்சா
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சா…..

ஆண் : சின்ன ரெண்டு பழமிருக்கு தின்ன ஒரு மனசிருக்கு
சொந்தமுன்னு நான் கடிச்சா சொர்க்கத்திலே இடமிருக்கு
சின்ன ரெண்டு பழமிருக்கு தின்ன ஒரு மனசிருக்கு
சொந்தமுன்னு நான் கடிச்சா சொர்க்கத்திலே இடமிருக்கு

பெண் : நான் ஓடியாடி வேலை செய்யும் வேளையிலே
நீ கூடமாட உதவி செய்யி வேர்வையிலே
நான் ஓடியாடி வேலை செய்யும் வேளையிலே
நீ கூடமாட உதவி செய்யி வேர்வையிலே

ஆண் : அந்த சொந்தம்தான்…
பெண் : புது பந்தம்தான்…..
ஆண் : நல்ல சந்தம்தான்….
பெண் : நாளைக்கும் வெட்கம்தான்….

பெண் : அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்

ஆண் : நண்டு புடி போட்டணைச்சு நாசுக்கா கத படிச்சி
சித்திரத்த நான் வரைய தேதி ஒன்னு நீ தரணும்
நண்டு புடி போட்டணைச்சு நாசுக்கா கத படிச்சி
சித்திரத்த நான் வரைய தேதி ஒன்னு நீ தரணும்

பெண் : நீ ஏர தூக்கி உழவு செஞ்சா நெலம் குளிரும்
அந்த நேரம் பார்த்து நீர் பெருகி பயிர் வளரும்
நீ ஏர தூக்கி உழவு செஞ்சா நெலம் குளிரும்
அந்த நேரம் பார்த்து நீர் பெருகி பயிர் வளரும்

ஆண் : உன் கண்ணாலே……
பெண் : சேதி சொன்னாலே…..
ஆண் : அது சந்தோசம்…….
இருவர் : போட்டுக்கோ கும்மாளம்

ஆண் : அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மக கையப்புடிச்சா
சித்தமெல்லாம் உருக வச்சா
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சா…..

பெண் : தென்னமரக் காத்தடிக்க தேகம்தான் வெடவெடக்க
சந்திரனும் பாய் விரிக்க நெருக்கத்தில் நானிருப்பேன்
தென்னமரக் காத்தடிக்க தேகம்தான் வெடவெடக்க
சந்திரனும் பாய் விரிக்க நெருக்கத்தில் நானிருப்பேன்

ஆண் : நீ மானப் போல பாத்து நிக்கும் வேளையிலே
நான் தேனத் தேடி மயங்கி நிப்பேன் போதையிலே
நீ மானப் போல பாத்து நிக்கும் வேளையிலே
நான் தேனத் தேடி மயங்கி நிப்பேன் போதையிலே

பெண் : இனி கொத்தோடு…….
ஆண் : அடி முத்தாட….
பெண் : என் செந்தூரம்…….
இருவர் : நெஞ்சிலே கொண்டாட்டம்

பெண் : அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here