Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Female : Adi aathaadi
Adi aathaadi
Ila manasonnu reka katti parakudhu saridhaanaa
Adi ammaadi
Oru alavandhu manasula adikudhu adhudhaanaa

Male : Uyirodu

Female : Uravadum

Male : Oru kodi aanandham

Female : Ivan megam aaga yaro karanam

Male : Aaaaa … adi aathaadi
Ila manasonnu reka katti parakudhu saridhaanaa
Adi ammaadi

Female : Mela pogum megam ellam kattupattu aadaadho
Onna paarthu alaigal ellam mettu katti paadaadho

Male : Ippadi naan aanadhilla buthdhi maari ponadhilla
Munna pinna nerndhadhilla mooku nuni verthadhilla

Female : Kanni ponnu kannu kulla kathi chanda kandaayo
Padapadakum nenjukulla pattaampoochi paarthaayo
Yesa kettayooo ooo oo ooo

Female : La la la la laaa … la la la la la
La la la la la …. la la la la la
La la la la laa ….. lalalalalalalaaa

Male : Dhaaga patta nenjukulla yegapatta sandhosam
Unmai sollu ponnae ennai enna seiya udhesam

Female : Vaartha onnu vaai varaikum vandhu vandhu povadhenna
Kattumaram poo pooka aasa pattu aavadhenna

Male : Kattuthari kaalai nanae kannu kutti aanenae
Thottu thottu thendral pesa thookam kettu ponenae
Sol ponmaanae aeae ….

Female : Adi aathaadi
Ila manasonnu reka katti parakudhu saridhaanaa
Adi ammaadi
Oru alavandhu manasula adikudhu adhudhaanaa

Male : Uyirodu

Female : Uravadum

Male : Oru kodi aanandham

Female : Ivan megam aaga yaro karanam

Male : Aaaaa … adi aathaadi
Ila manasonnu reka katti parakudhu saridhaanaa
Adi aaththaadi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி ஆத்தாடி……..
அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
பெண் : அடி அம்மாடி..
குழு : ஒரு அலை வந்து மனசில
அடிக்குது அதுதானா..

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்
ஆண் : ஒருகோடி ஆனந்தம்..
பெண் : இவன் மேகம் ஆக…
யாரோ காரணம்..
ஆண் : ஆஆஆ…….

ஆண் : அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
அடி அம்மாடி..

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..

ஆண் : இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ…ஓஓஓ….ம்ம்ம்ம்…

பெண் : லலலலலா…லலலலல….
லலலல லலா…லலல லா லலல லா
லலலலல….லலலலல….லலலலல….

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..
உண்மை சொல்லு பெண்ணே என்னை
என்ன செய்ய உத்தேசம்..

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..

ஆண் : கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே…ஏஏஏ…..

பெண் : அடி ஆத்தாடி……..
அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
பெண் : அடி அம்மாடி..
குழு : ஒரு அலை வந்து மனசில
அடிக்குது அதுதானா..

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்
ஆண் : ஒருகோடி ஆனந்தம்..
பெண் : இவன் மேகம் ஆக…
யாரோ காரணம்..
ஆண் : ம்ம்ம்ம்……..

ஆண் : அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
அடி ஆத்தாடி..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here