Singers : Mano and Suja Radhakrishnan

Music by : Sankar Ganesh

Female : Adi aathi naan aagaayam etti pudichen
Adi aathi naan aagaayam etti pudichen
Pondaati naan thaandi
En purushan arivaandi
Naan poraadi poiya odichaen

Male : Adi aathi naan aagaayam etti pudichen
Adi aathi naan aagaayam etti pudichen
Pondaati nee thaandi
Un purushan naanthaandi
Naan poraadi unna pudichaen

Female : Kannaala theendudhu kaadhal vambhu
Ponnu naan pudichathu puliyangkombhu
Male : Adi thalladi yengudhu thanga sombhu
Thaalikku vendumae endrum anbu

Female : Thangam thaanae ungal sondham
Thagaram thaanae soozhum bandham
Male : Angam unathangam mirudhangam

Female : Adi aathi naan aagaayam etti pudichen
Pondaati naan thaandi
En purushan arivaandi
Naan poraadi poiya odichaen

Female : Vaalodu vendraalae mangamma andha mangamma
Vaadhaadi vendraalae thangamma indha thangamma
Male : Naan thandha maalai naan thandha saelai
Eppodhum than vasaam pogathae
Female : Nee illaamal en vaazhkkai theeradhu

Female : Adi aathi naan aagaayam etti pudichen
Pondaati naan thaandi
En purushan arivaandi
Naan poraadi poiya odichaen

Male : Aahaahaa eppodhum poligal aagathamma
Ennaikkul neerthuli seradhamma
Female : Nee thantha muthangal vaadathaiyaa
Male : Aahaang
Female : Nee thotta bagangal nogaathaiyaa

Male : Hae kaluthil undu endhan saatchi
Vayittril naalai valarum saatchi
Female : Potti adhil vendraal manavaatti

Female : Adi aathi naan aagaayam etti pudichen
Adi aathi naan aagaayam etti pudichen
Pondaati naan thaandi
En purushan arivaandi
Naan poraadi poiya odichaen

Male : Adi aathi naan aagaayam etti pudichen
Adi aathi aathi naan aagaayam etti pudichen
Pondaati nee thaandi
Un purushan naanthaandi
Naan poraadi unna pudichaen

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

ஆண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நீதான்டி
உன் புருஷன் நான்தான்டி
நான் போராடி உன்ன புடிச்சேன்

பெண் : கண்ணாளா தீண்டுது காதல் வம்பு
பொண்ணு நான் புடிச்சது புளியங்கொம்பு
ஆண் : அடி தள்ளாடி ஏங்குது தங்கச் சொம்பு
தாலிக்கு வேண்டுமே என்றும் அன்பு

பெண் : தங்கம்தானே உங்கள் சொந்தம்
தகரம்தானே சூழும் பந்தம்
ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்

பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

பெண் : வாளோடு வென்றாளே மங்கம்மா அந்த மங்கம்மா
வாதாடி வென்றாளே தங்கம்மா இந்த தங்கம்மா
ஆண் : நான் தந்த மாலை நான் தந்த சேலை
எப்போதும் தன் வாசம் போகாது
பெண் : நீ இல்லாமல் என் வாழ்க்கை தீராது

பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்..

ஆண் : ஆஹாஹ்..எப்போதும் போலிகள் ஆகாதம்மா
எண்ணைக்குள் நீர்த்துளி சேராதம்மா
பெண் : நீ தந்த முத்தங்கள் வாடாதய்யா
ஆண் : ஆகாங்
பெண் : நீ தொட்ட பாகங்கள் நோகாதய்யா

ஆண் : ஹே..கழுத்தில் மூன்று எந்தன் சாட்சி
வயிற்றில் நாளை வளரும் சாட்சி
பெண் : போட்டி அதில் வென்றாள் மணவாட்டி

பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

ஆண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நீதான்டி
உன் புருஷன் நான்தான்டி
நான் போராடி உன்ன புடிச்சேன்………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here