Singers : K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran

Music by : Vidyasagar

Chorus : Haaa…aaa…aaa…aaa…
Aaa…aaaaa…aaa….
Haaa…aaa…aaa…aaa…
Aaa…aaaaa…aaa….

Female : Adi aathi
Nenju pattam katti parakkudho
Adi aathi
Kannil pattaam poochi parakkudho

Female : Maaman sonna otha sollu
Maarbukkullae inikkudho
Mallu vaetti katti kolla
Malliya poo nenaikkudho
Ullukkullae aasa vandhu
Uchu kotti nikkudho

Female : Adi aathi
Nenju pattam katti parakkudho
Adi aathi
Kannil pattaam poochi parakkudho

Chorus : Hmm mm mm mm hmmm….(8)
Female : Aaaaa…aaa…thana naa naa
Nana nana naa aaa…aaaa..aaaa…aaa…

Female : Manja thanni oothum podhae
Maaman pera chonnava thaanae
Onakku samanjava naan thaanae

Male : Vandi thadathu pallam paathu
Vandhu odum vellam pola
Onakku amanjavan naan thaanae

Female : Yekkam poovukkae
Vandu vaaraadhaa

Male : Nee thaazham poovaachae
Thaenee thaedaadhaa

Female : Un tholil thundaaga
Naan aadanum sendaagaa

Male : Adi solladi medhuvaaga
Suthi yaarum kekka poraaga

Female : Adi aathi
Nenju pattam katti parakkudho
Adi aathi
Kannil pattaam poochi parakkudho

Chorus : Raerae raeraerae raeraerae raeraerae

Chorus : Raerae raeraerae raeraerae raeraerae

Male : Oothu maettil paattu kekka
Odi vandhu oorae paakka
Unakku yenadi pollaappu

Female : Varappa maracha nellum undu
Vayala maraicha pullum undu
Manasukkaedhaiyaa maaraappu

Male : Vela vandhaachu
Maala naan poda

Female : Thaali kattaamal
Vaazhandhen un kooda

Male : Thaali naan poda
Adi thaappaa nee poda

Female : Vidinju paathaakka
Un vaettiyum sattaiyum ennoda

Female : Adi aathi
Nenju pattam katti parakkudho
Adi aathi
Kannil pattaam poochi parakkudho

Female : Maaman sonna otha sollu
Maarbukkullae inikkudho
Mallu vaetti katti kolla
Malliya poo nenaikkudho
Ullukkullae aasa vandhu
Uchu kotti nikkudho

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, சுஜாதா மோகன் மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஆ…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ…..ஆஆ…..ஆஅ…..

பெண் : அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ

பெண் : அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்…….(8)
பெண் : ஆஆ…..ஆஅ….தன னா னா
நன நன னா ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..

பெண் : மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே
மாமன் பேரச் சொன்னவ தானே
ஒனக்கு சமஞ்சவ நான்தானே

ஆண் : வண்டி தடத்து பள்ளம் பாத்து
வந்து ஓடும் வெள்ளம் போல
ஒனக்கு அமஞ்சவன் நான்தானே

பெண் : ஏக்கம் பூவுக்கே
வண்டு வாராதா

ஆண் : நீ தாழம் பூவாச்சே
தேனீ தேடாதா

பெண் : உன் தோளில் துண்டாக
நான் ஆடணும் செண்டாக

ஆண் : அடி சொல்லடி மெதுவாக
சுத்தி யாரும் கேக்கப் போறாக

பெண் : அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

குழு : ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே
ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே

ஆண் : ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க
ஓடி வந்து ஊரே பாக்க
உனக்கு ஏனடி பொல்லாப்பு

பெண் : வரப்ப மறச்ச நெல்லும் உண்டு
வயல மறைக்க புல்லும் உண்டு
மனசுக்கேதையா மாராப்பு

ஆண் : வேளை வந்தாச்சு
மாலை நான் போட

பெண் : தாலி கட்டாமல்
வாழ்ந்தேன் உன் கூட

ஆண் : தாலி நான் போட
அடி தாப்பா நீ போட

பெண் : விடிஞ்சு பாத்தாக்க
உன் வேட்டியும் சட்டையும் என்னோட

பெண் : அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here