Singers : Aalaap Raju and Santosh Hariharan

Music by : D. Imman

Male : Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura

Male : Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…

Male : Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura

Male : ………………………………

Male : Kalanja thalaiya olunga seevuren
Pudhusa mogathil powderum poosuren
Nadaiyae maariduchae oiyaramaa
Rail-um odiruchae nenjoramaa

Male : Aruntha vaalu naan
Adangi poguren
Arumbu meesaiya
Azhaga neevuren
Aiyo ellaam unnaala thaanae

Male : Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi

Male : ……………………………………..

Male : Vayasu paiyan thaan kuzhanthai aaguren
Thimira theruvil karagam aaduren
Vasathi vandhathu pol naan aaguren
Asaiyum soththa enakku neethaanguren

Male : Tharaiya yeniya nenachi yeruren
Elavu veettilum kavidhai pesuren
Aiyo ellaam unnaala thaanae
Unnaala thaanae….unnaala thaanae

Male : Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura

Male : Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…

Male : Adi aathi …..

பாடகர்கள் : ஆலப் ராஜு மற்றும் சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : …………………………

ஆண் : கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா

ஆண் : அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே

ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி…..

ஆண் : …………………………………

ஆண் : வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்

ஆண் : தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானே…..உன்னாலதானே

ஆண் : அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண் : அடி ஆத்தி……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here