Singers : S. Janaki and Chandrabose

Music by : Shyam

Lyrics by : B. A. Chidambaranathan

Chorus : ………….

Female : {Adi adi adi vaangadi
Chorus : Chellammaa kannammaa
Chinnammaa ponnammaa] (2)

Female : Adi adi adi vaangadi
Chellammaa kannammaa
Vasalile thoranathai kattungadi
Vaasamulla santhanatha poosungadi…
Vaasamulla santhanatha poosungadi…

Chorus : .……………………..

Female : {Adi adi adi vaangadi
Chorus : Chellammaa kannammaa
Chinnammaa ponnammaa} (2)

Chorus : Adi adi adi vaangadi
Chellammaa kannammaa
Vasalile thoranathai kattungadi
Vaasamulla santhanatha poosungadi…
Vaasamulla santhanatha poosungadi…

Female : Namma kazhutha senja nalla seyala
Naalooru ketkumpadi sollungadi
Chorus : …………………
Female : Namma kazhutha senja nalla seyala
Naalooru ketkumpadi sollungadi
Raasaanga oorvalama sellungadi
Aaraathi eduthidalam vaarungadi..

Chorus : Raasaanga oorvalama sellungadi
Aaraathi eduthidalam vaarungadi..

Female : Haa…aaraathi eduthidalam vaarungadi..

Chorus : ………………………

Female : {Adi adi adi vaangadi
Chorus : Chellammaa kannammaa
Chinnammaa ponnammaa] (2)

Chorus : Adi adi adi vaangadi
Chellammaa kannammaa
Vasalile thoranathai kattungadi
Vaasamulla santhanatha poosungadi…
Vaasamulla santhanatha poosungadi…

Female : Rapagalaa..aaaa…
Rapagalaa.. ozhachi vaazhum koottathilae ondru
Namakkellaam pugazha serthu uyarnthu nikkuthu indru
Chorus : …………………

Female : Rapagalaa.. ozhachi vaazhum koottathilae ondru
Namakkellaam pugazha serthu uyarnthu nikkuthu indru
Nandri thedi alaiyavilla manusanai pole kazhuthai
Nanmai seiya marakkavilla thennaiya pola

Chorus : Nandri thedi alaiyavilla manusanai pole kazhuthai
Nanmai seiya marakkavilla thennaiya pola

Female : Haa…aaa.. nanmai seiya marakkavilla thennaiya pola

Chorus : Kaasukkaranthaane jaathi vaguthaandi
Jaathi pera solli oora keduthaandi
Kaasukkaranthaane jaathi vaguthaandi
Jaathi pera solli oora keduthaandi

Chorus : ………………………

Female : {Adi adi adi vaangadi
Chorus : Chellammaa kannammaa
Chinnammaa ponnammaa] (2)

Chorus : Adi adi adi vaangadi
Chellammaa kannammaa
Vasalile thoranathai kattungadi
Vaasamulla santhanatha poosungadi…
Vaasamulla santhanatha poosungadi…

Chorus : ………………………..
Male : Naalai varum santhathiku paathaiyaaga nindrai
Indha nandri ketta manithanukkum nanmaiyaiye seithaai

Chorus : ………………………..

Male : Naalai varum santhathiku paathaiyaaga nindrai
Indha nandri ketta manithanukkum nanmaiyaiye seithaai
Unna paarthu manusanellaam ullam thiruntha vendum
Unnai pola naalu manushan ooril irukka venum

Chorus : Unna paarthu manusanellaam ullam thiruntha vendum
Unnai pola naalu manushan ooril irukka venum
Male : Haaa…unnai pola naalu manushan ooril irukka venum

Chorus : Kaasukkaranthaane jaathi vaguthaandi
Jaathi pera solli oora keduthaandi
Kaasukkaranthaane jaathi vaguthaandi
Jaathi pera solli oora keduthaandi

Male and Chorus : Adi adi adi vaangadi
Chellammaa kannammaa
Vasalile thoranathai kattungadi
Vaasamulla santhanatha poosungadi…
Vaasamulla santhanatha poosungadi…

Chorus : …………………..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சந்திரபோஸ்

இசை அமைப்பாளர் : ஷியாம்

பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன்

குழு : ………………

பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2)

பெண் : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..

குழு : ………………

பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2)

குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..

பெண் : நம்ம கழுத செஞ்ச நல்ல செயல
நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி
குழு : ………………………
பெண் : நம்ம கழுத செஞ்ச நல்ல செயல
நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி
ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி
ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி…

குழு : ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி
ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி…

பெண் : ஹா….ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி…

குழு : ………………

பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2)

குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..

பெண் : ராப்பகலா….ஆஅ….
ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று
நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று
குழு : ………………….
பெண் : ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று
நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று
நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல..

குழு : நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல..

பெண் : ஹா…ஆஅ…
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல..

குழு : காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..

குழு : ………………

பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2)

குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..

குழு : …………………..
ஆண் : நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த
நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய்

குழு : …………………….

ஆண் : நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த
நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய்
உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும்
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்

குழு : உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும்
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்.

ஆண் : ஹா..ஆ…ஆ…
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்.

குழு : காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..

குழு : ………………

ஆண் மற்றும் குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..

குழு : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here