Singers : K. S. Chitra and Chorus

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Thozhikkuthaan kalyaanam
Oorelaam kummaalam
Chorus : Thozhikkuthaan kalyaanam
Oorelaam kummaalam

Female : Saami mela saththiyamaa
Maala maaththi pakkuvamaa
Saami mela saththiyamaa
Maala maaththi pakkuvamaa

Chorus : Mala mela vaazhum
Magarasi vaazhththanum
Silai yaeri vaazhum
Selliyammaa vaazhththanum

Female : Ae…ae…adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu
Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu

Female : Nee pogum veettukkulla
Periyora madhikkanum
Uriyora thuthikkanumdi
Kattunavan manasula karumpaaga inikkanum
Arumpaaga manakkanumdi

Female : Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu

Female : Santhosha oonjalilae
Sathiraadum pon magalae
Chorus : …………
Female : Kalyaana jorinilae
Kaalumthaan tharaiyil illai

Female : Sonthangalai paaththu
Suttrangalai saeththu nee sarikka
Vaazhththuratha kettu
Vasanthamaa poththu nee kulunga

Female : Pudhu podhaiyila thulum mathi
Vaazhkkai paathaikku solvaen saedhi
Kaanum ulagaththil velichcham paadhi
Aanaa ulagaththil irukkae meedhi

Female : Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu
Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu

Chorus : ……………

Female : Yaedhetho pottu vachchi
Padhamaaga kaaichchi vaippa
Chorus : …………
Female : Rasavum paal kudikka
Rosa nee moodi vaippa

Female : Aasaiyil midhanthu
Aayiram sumanthu nee irukka
Samayaththa paaththu
Iruppatha kudikka poonai vara

Female : Ada ponnu nee jaakkiratha
Illa paalellaam theerum kadha
Idhu pollaatha ulagam pulla
Idha puriyaattaa vaazhve illa

Female : Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu
Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu

Female : Nee pogum veettukulla
Periyora madhikkanum
Uriyora thuthikkanumdi
Kattunavan manasula karumpaaga inikkanum
Arumpaaga manakkanumdi

Female : Adi ammaadi chinna ponnu
Naan solluratha kelu ninnu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : தோழிக்குதான் கல்யாணம்…
ஊரெல்லாம் கும்மாளம்
குழு : தோழிக்குதான் கல்யாணம்…
ஊரெல்லாம் கும்மாளம்

பெண் : சாமி மேல சத்தியமா…
மால மாத்தி பக்குவமா
சாமி மேல சத்தியமா…
மால மாத்தி பக்குவமா

குழு : மல மேல வாழும்
மகராசி வாழ்த்தணும்
சிலை ஏறி வாழும்
செல்லியம்மா வாழ்த்தணும்

பெண் : ஏ….ஏ…..அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு

பெண் : நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி……

பெண் : அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு

பெண் : சந்தோஷ ஊஞ்சலிலே
சதிராடும் பொன் மகளே
குழு : ………………..
பெண் : கல்யாண ஜோரினிலே
காலும்தான் தரையில் இல்லை

பெண் : சொந்தங்களை பாத்து
சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு
வசந்தமா பூத்து நீ குலுங்க

பெண் : புது போதையில் துள்ளும் மதி
வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில் இருக்கே மீதி……

பெண் : அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு

குழு : ………………………

பெண் : ஏதோதோ போட்டு வச்சி
பதமாக காய்ச்சி வைப்ப
குழு : ………………..
பெண் : ராசாவும் பால் குடிக்க
ரோசா நீ மூடி வைப்ப

பெண் : ஆசையில மிதந்து
ஆயிரம் சுமந்து நீ இருக்க
சமயத்த பாத்து
இருப்பத குடிக்க பூனை வர

பெண் : அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல..

பெண் : அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு

பெண் : நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி……

பெண் : அடி அம்மாடி சின்ன பொண்ணு
நான் சொல்லுறத கேளு நின்னு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here