Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Adi raakku en mookku
En kannu en pallu
En raajaayi…

Male : Adi ennadi raakkammaa
Pallaakku nelippu
En nenju kulungudhadi
Siru kannaadi mookkuthi maanikka sevappu
Machaana izhukkudhadi

Male : Adi ennadi raakku…
Adi ennadi raakkammaa
Pallaakku nelippu
En nenju kulungudhadi
Siru kannaadi mookkuthi maanikka sevappu
Machaana izhukkudhadi

Male : Anjaaru roobaaikku mani maala
Un kazhuthukku poruthamadi
Anjaaru roobaaikku mani maala
Un kazhuthukku poruthamadi
Ammooru meenaatchi paathaalum
Ava kannukku varuthamadi
Ahaa ammooru meenaatchi paathaalum
Ava kannukku varuthamadi

Male : Chinnaala pattiyilae kandaangi eduthu
En kaiyaalae katti vidavaa
En atha ava petha en sothae
Adi raakkammaa kothodu muthu tharavo

Male : Adi ennadi raakkammaa
Pallaakku nelippu
En nenju kulungudhadi
Siru kannaadi mookkuthi maanikka sevappu
Machaana izhukkudhadi

Male : Dheivaana sakkalathi valli kurathi
Namma kadhaiyila irukkudhadi
Dheivaana sakkalathi valli kurathi
Namma kadhaiyila irukkudhadi
Singaara madhuraiyin vellaiyammaa
Kadhai dhinam dhinam nadakkudhadi
Ahaa singaara madhuraiyin vellaiyammaa
Kadhai dhinam dhinam nadakkudhadi

Male : Adi thappaamal naan unnai sirai eduppen
Onnu rendaaga irukkattumae
En kannu en mookku en pallu
En raajaayi kalyaana vaibogamae

Male : Ada pipipi dumdumdum
Pippipi dumdumdum
Pippipi dumdum dumdum dum
Ada pipipi pipipi dumdumdum
Pippipi dumdum dumdum dum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அடி ராக்கு என் மூக்கு
என் கண்ணு என் பல்லு
என் ராஜாயி…..

ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி

ஆண் : அடி என்னடி ராக்கு…..
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி

ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அஹா அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி

ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
என் அத்த அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ

ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி

ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி

ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு
என் ராஜாயி கல்யாண வைபோகமே

ஆண் : அட பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்
அட பிபிபி பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here