Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam
Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

Female : {Bandham enbadhu silandhi valai
Paasam enbadhu perum kavalai
Sondham enbadhu sandhayadi
Ithil sutram enbadhu mandhayadi} (2)

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

Female : {Sekku meedhu yerikondaal
Singapooru pogumaa
Serndhavarkae paadupattal
Pennin thevai theeruma} (2)

Female : Kokkai paarthu katrukkollu
Vaazhkai enna enbadhai
Kothum podhu kothi kondu
Poga vendum nalladhai
Fadafat

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

Female : Bandham enbadhu silandhi valai
Paasam enbadhu perum kavalai
Sondham enbadhu sandhayadi
Ithil sutram enbadhu mandhayadi

Female : {Kodu pottu nirka sonnan
Seedhai nirka villayae
Seedhai angu nindrirundhaal
Raaman kadhai illayae} (2)

Female : Kodu vattam enbadhellam
Kadavul potadhalladi
Kollumbodhu kollu
Thaandi sellumbodhu selladi
Fadafat

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

Female : Aaaa… lalala…lalaaa
Aaaa… lalala…lalaaa
Laaa.. lalalaaaa….

Female : {Kaadhal bodhai enbathellam
Kaamadevan kattalai
Kaamadevan kattalaiku
Kaadhalargal muthirai} (2)

Female : Pangunikku pinbu enna
Aiyamindru chithirai
Paarpathellam paarka vendum
Pazhamai verum kannthirai

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

Female : {Bandham enbadhu silandhi valai
Paasam enbadhu perum kavalai
Sondham enbadhu sandhayadi
Ithil sutram enbadhu mandhayadi} (2)

Female : Adi ennadi ulagam
Ithil ethanai kalagam

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால்
சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால்
பெண்ணின் தேவை தீருமா} (2)

பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு
வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு
போக வேண்டும் நல்லதை
படாஃபட்

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி

பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே} (2)

பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம்
கடவுள் போட்டதல்லடி
கொல்லும் போது கொல்லு
தாண்டி செல்லும்போது செல்லடி
படாஃபட்

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : ஆ…. லலல… லலா
ஆ…. லலல… லலா
லா….லலலா…

பெண் : {காதல் போதை என்பதெல்லாம்
காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்கு
காதலர்கள் முத்திரை} (2)

பெண் : பங்குனிக்கு பின்பு என்ன
ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்
பழமை வெறும் கண்திரை
படாஃபட்

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்

பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)

பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here