Singers : P. Unni Krishnan and Harini

Music by : Srikanth Deva

Male : Adi kaadhal oru kannil..kaamam oru kannil
Idhu dhaan thaen nila

Female : Siru mutham tharugaiyil motham nanaivadhu
Adadaa thaen nila

Male : Naan kaalam muzhudhum thoongum thalai anai
Undhan nenjilaa..

Female : Un moochukaatru dhegam killum
Maalai thendralaa..

Male : Kalandhidavaa…
Female : Karaindhidavaa…

Female : Viralgalai nuzhaiththu koondhalai kalaiththu
Idhazhgalai adaiththu idhayaththai niruthu

Male : Dhegathai koduththu deepathai niruthu
Vaariyae kodupenn vasadhiyai poruthu

Female : Para para paraavena mogha vellam paaivadhu edharkku

Male : Adadada dadada aani verum inikkudhu enakku

Female : En meniyil mayil iragaaga un meesai aadiyadhenna

Male : Un aadaigal nazhuviya podhu aadai naanae
Vidai solladi…badhil ennadi…

Female : Aahhaaaaa…..

Male : Idhu nalla unarchi ilamaiku payirchi
Udambukkul uyirai thedidum muyarchi

Female : Naan indru kanden innoru malarchi
Naalaikkum vendum sugangalin thodarchi

Male : Un thevaigal evai endru sonaal
Theerthu vaipen adhu en kadamai

Female : Penn thevaigal evai endru kaana aanin kadamai
Kandupidiiiiii….kandupidi…

Male : Adi kaadhal oru kannil..kaamam oru kannil
Idhu dhaan thaen nila

Female : Siru mutham tharugaiyil motham nanaivadhu
Adadaa thaen nila

Male : Naan kaalam muzhudhum thoongum thalai anai
Undhan nenjilaa..

Female : Un moochukaatru dhegam killum
Maalai thendralaa..

Male : Kalandhidavaa
Female : Karaindhidavaa…oohhhh..

பாடகி : ஹரிணி

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

பெண் : சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

ஆண் : நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

பெண் : உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

ஆண் : கலந்திடவா
பெண் : கரைந்திடவா

பெண் : விரல்களை நுழைத்து
கூந்தலை கலைத்து இதழ்களை
அடைத்து இதயத்தை நிறுத்து

ஆண் : தேகத்தை கொடுத்து
தீபத்தை நிறுத்து வாரியே
கொடுப்பேன் வசதியை
பொறுத்து

பெண் : பற பற பறவென
மோக வெள்ளம் பாய்வது
எதற்கு

ஆண் : அடடடா டடடா
ஆணி வேரும் இனிக்குது
எனக்கு

பெண் : என் மேனியில்
மயில் இறகாக உன் மீசை
ஆடியதென்ன

ஆண் : உன் ஆடைகள்
நழுவிய போது ஆடை
நானே விடை சொல்லடி
பதில் என்னடி

பெண் : ஆஹா

ஆண் : இது நல்ல உணர்ச்சி
இளமைக்கு பயிற்சி உடம்புக்குள்
உயிரை தேடிடும் முயற்சி

பெண் : நான் இன்று கண்டேன்
இன்னொரு மலர்ச்சி நாளைக்கும்
வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி

ஆண் : உன் தேவைகள்
எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது
என் கடமை

பெண் : பெண் தேவைகள்
எவை என்று காண ஆணின்
கடமை கண்டுபிடி கண்டுபிடி

ஆண் : அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

பெண் : சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

ஆண் : நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

பெண் : உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

ஆண் : கலந்திடவா
பெண் : கரைந்திடவா ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here