Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Adi kadhali ennai kadhali
Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa
En kadhalaa idhu kadhalaa

Male : Engum kaanaatha kadhal allavo
Female : Oohho ho
Oru kann paarkka vendumallavo
Male : Ottu maamaram….ottu maamaram
Female : Otti vaiththu paarkka sollum naadagam
Otti vaiththu paarkka sollum naadagam

Male : Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa

Female : Kamban ippothu ingae vanthaalum
Kadhal kavithai maarum
Male : Seethaiyin kalyaanaraman paarvai
Jeevan illaathu pogum

Female : Paalum pazhamum undena sonnaar
Pasiyudan vanthaen naanum
Male : Paavam unai naan paarththaen udanae
Paiththiyam aanaen naanum
Female : Aaha…ha…haa….haa….ha….haa

Male : Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa

Male : Kannae unnodu
Sontha kondaada kadhal manthu koorum
Pen munnaal illaatha ennam piranthu
Pennin nilaimai maarum

Male : Yaedho ninaiththaen vanthathu urau
Evaridam solvathu nandri
Female : Engum iruppaan iraivan adhanaal
Ingae solvom nandri
Female : Aaha…ha…haa….haa….ha….haa

Male : Adi kadhali ennai kadhali
Female : En kadhalaa idhu kadhalaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அடி காதலி என்னைக் காதலி
அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா
என் காதலா இது காதலா

ஆண் : எங்கும் காணாத காதல் அல்லவோ
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஒரு கண் பார்க்க வேண்டுமல்லவோ
ஆண் : ஒட்டு மாமரம்………ஒட்டு மாமரம்
பெண் : ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம்
ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம்

ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா

பெண் : கம்பன் இப்போது இங்கே வந்தாலும்
காதல் கவிதை மாறும்
ஆண் : சீதையின் கல்யாணராமன் பார்வை
ஜீவன் இல்லாது போகும்

பெண் : பாலும் பழமும் உண்டெனச் சொன்னார்
பசியுடன் வந்தேன் நானும்
ஆண் : பாவம் உனை நான் பார்த்தேன் உடனே
பைத்தியம் ஆனேன் நானும்
பெண் : ஆஹ…ஹ…ஹா….ஹா…ஹ…ஹா

ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா

ஆண் : கண்ணே உன்னோடு
சொந்தம் கொண்டாட காதல் மனது கூறும்
பெண் : முன்னால் இல்லாத எண்ணம் பிறந்து
பெண்ணின் நிலைமை மாறும்

ஆண் : ஏதோ நினைத்தேன் வந்தது உறவு
எவரிடம் சொல்வது நன்றி
பெண் : எங்கும் இருப்பான் இறைவன் அதனால்
இங்கே சொல்வோம் நன்றி
ஆஹ…ஹ…ஆஹா….ஹா…ஹ…ஹா

ஆண் : அடி காதலி என்னைக் காதலி
பெண் : என் காதலா இது காதலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here