Singer : Adithya RK

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Thanikodi

Male : Adi kalli kaadae
Mallipoo poothaachu
Indha kannipoo maasam
Moochu kaathaachu

Male : Iru kaiyum kaiyum
Onnukkulla onnaachu
Ippa rendu perum
Rega maathi kondaachu

Male : Naan nee aachu
Nee naan aachu
Ini kanna kattu
Poga venum mutham nee vechu

Male : Muppogam muppogam
Kaadhal vellaamai
Mummaari peiyyadhae
Naama illama

Male : Poi kobam kattadha
Kandum kaanama
Poi kolam erivenae
Yaarum patha veikkama

Male : Mullangi thanda pola
Moodivecha kaalu
Konjama pathapodhae
Bodhaiyaachae yammadi

Male : Sambangi motta pola
Muthu mutha poothu
Samangi vekkathalae
Saachitiyae sandali

Male : Sellatha thanga thanae
Ullatha pothi vechen
Ennathil veru illa
Ellamae needhanae

Male : Nee ippam kammangaadu
Naa ippa kaala maadu
Petrola oothi poda
Venandi venandi

Male : Adi aathae aathadi
Ainooru kaathadi
En nenjukulla
Suthu dhamma kaadhal kondaadi

பாடகர் : ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : தனி கொடி

ஆண் : அடி கள்ளி காடே
மல்லிப்பூ பூத்தாச்சு
இந்த கன்னிப்பூ மாசும்
மூச்சுக் காத்தாச்சு

ஆண் : இரு கையும் கையும்
ஒன்னுக்குள்ள ஒன்னாச்சு
இப்ப ரெண்டுபேரும்
ரேக மாத்தி கொண்டாச்சு

ஆண் : நான் நீ ஆச்சு
நீ நான் ஆச்சு
இனி கண்ண காட்டு
போக வேனும் முத்தம் நீ வச்சு

ஆண் : முப்போகம் முப்போகம்
காதல் வெள்ளாமை
மும்மாரி பெய்யாதே
நாம இல்லாம

ஆண் : பொய் கோபம் காட்டாத
கண்டுங் காணாம
பொய் கோலம் எறிவேனே
யாரும் பத்த வைக்காம

ஆண் : முள்ளங்கி தண்டபோல
மூடிவச்ச காலு
கொஞ்சமா பாத்தபோதே
போதையாச்சு யம்மாடி

ஆண் : சம்பங்கி மொட்ட போல
முத்து முத்தா பூத்து
சாமங்கி வெக்கத்தாலே
சாச்சிட்டியே சண்டாளி

ஆண் : செல்த்த தாங்கத் தானே
உள்ளத்த பொத்தி வச்சேன்
எண்ணத்தில் வேறு இல்ல
எல்லாமே நீதானே

ஆண் : நீ இப்பம் கம்மங்காடு
நா இப்ப காள மாடு
பெட்ரோல ஊத்தி போட
வேணான்டி வேணான்டி

ஆண் : அடி ஆத்தே ஆத்தாடி
ஐநூறு காத்தாடி
என் நெஞ்சுக்குள்ள
சுத்தம்மா காதல் கொண்டாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here