Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and L. R. Anjali

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Female : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Female : Kaadhal varum solladhu
Kattukaaval illadhu
Ammamma polladhu
Acham vetkam kolladhu
Vaarthai yedhu eduthu solla

Male : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Male : Manmadhanin sangeetham
Manjam engum mulangattum
Manjal mugam kaadhodu
Mandhirangal vazhangattum

Female : Poovai konjam killaamal
Devan kaigal anaikkattum
Pongi varum panneeril
Ponmalarai nanaikattum

Male : Sevvilaneerum
Female : Thaen kani saarum
Male : Serndha vannam suvaippadhenna

Male : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Male : Annai endru aagamal
Bommai pillai pirandhadhu
Ennai etti paarkaamal
Saelaikkullae maraindhadhu

Female : Unnai alli thaalatta
Ullam indru thudikudhu
Pakkam vandhu nindraalum
Vetkam innum nadikkudhu

Male : Maalaigal soodi
Female : Manavarai thedi
Male : Meedhi kadhaiyai mudithidalaam

Male : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Female : Kaadhal varum solladhu
Kattukaaval illadhu
Ammamma polladhu
Acham vetkam kolladhu
Vaarthai yedhu eduthu solla

Male : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Female : Indha neram enna naanam..
Mm..hmm ..mm..hmm..(2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், பி. சுஷீலா மற்றும் எல்,. ஆர். அஞ்சலி

இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

பெண் : காதல் வரும் சொல்லாது
கட்டுக்காவல் இல்லாது
அம்மம்மா பொல்லாது
அச்சம் வெட்கம் கொள்ளாது
வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல

ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

ஆண் : மன்மதனின் சங்கீதம்
மஞ்சம் எங்கும் முழங்கட்டும்
மஞ்சள் முகம் காதோடு
மந்திரங்கள் வழங்கட்டும்

பெண் : பூவை கொஞ்சம் கிள்ளாமல்
தேவன் கைகள் அணைக்கட்டும்
பொங்கி வரும் பன்னீரில்
பொன்மலரை நனைக்கட்டும்

ஆண் : செவ்விளநீரும்
பெண் : தேன்கனி சாரும்
ஆண் : சேர்ந்த வண்ணம் சுவைப்பதென்ன

ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

ஆண் : அன்னை என்று ஆகாமல்
பொம்மை பிள்ளை பிறந்தது
என்னை எட்டி பார்க்காமல்
சேலைக்குள்ளே மறைந்தது

பெண் : உன்னை அள்ளி தாலாட்ட
உள்ளம் இன்று துடிக்குது
பக்கம் வந்து நின்றாலும்
வெட்கம் இன்னும் நடிக்குது

ஆண் : மாலைகள் சூடி
பெண் : மணவறை தேடி
ஆண் : மீதி கதையை முடித்திடலாம்

ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

பெண் : காதல் வரும் சொல்லாது
கட்டுக்காவல் இல்லாது
அம்மம்மா பொல்லாது
அச்சம் வெட்கம் கொள்ளாது
வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல

ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
பெண் : இந்த நேரம் என்ன நாணம்..
ம்ம்ம்ம்….ஹ்ம்ம் ..ம்ம்ம்..ஹ்ம்ம்..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here