Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Adi kannaatthaa ponnaatthaa
En aatthaa sellaatthaa ellaam vaangadiyo
Vaangadiyo vaangadiyo vaangadiyo hoo
Ada chinnaiyaa ponnaiyaa
Veettukkul yennaiyaa veliyaa vaarungado
Vaarungado vaarungado vaarungado..hoo

Chorus : Thakathakatham thaka thakathakatham
Thaka thamthaka thamthaka
Thamthaka thamthaka tham
Thamtham thakathakatham
Thaka thakathakatham thaka
Thamthaka thamthaka
Thamthaka thamthaka tham

Male : Haiyaa haiyaa hoi
Naan appan aanen doi
Maamaa engae doi
Un ponna kondaa doi

Male : Yaana mela kudhira mela
Paiyan varuvaan doi
Nainaavaattam style ah ninnu
Whistle um adippaan doi
Un ponna kandaa kannum adippan doi
Thara pampam pampam

Male : Haiyaa haiyaa hoi
Naan appan aanen doi
Maamaa engae doi
Un ponna kondaa doi

Male : Vaanavillil oru thoranam kattu
Chorus : Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male : Inba sedhi solli veedhi engum
Melam kottaadho
Onnaa serndhu ninnu paattu solli
Thaalam thattaadho

Male : Aasai nenjam adhil aayiram ennam
Chorus : Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male : Adi aadi vellam pola vandhu
Neendha chollaadho
Adhil aattam enna paattam enna
Serndhu kollaadho

Male : Then madhura thamizh chandham
Vaai thirandhaa vandhu sindhum
Then madhura thamizh chandham
Vaai thirandhaa vandhu sindhum
Andha paandi mutthup pola yen pulla
Thara pampam pampam

Chorus : Haiyaa haiyaa hoi
Iva ammaa aanaa doi
Maamaa engae doi
Un ponna kondaa doi

Chorus : Thannaana thannaana
Thannaana thaanaa
Thana thannaana thannaana
Thannaana thaanaa

Male : Yaaru pulla avan ennuda pulla
Chorus : Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male : Paadu padum thozharukku
Thola koduppaan
Oru paadhagattha yaarum senjaa
Modhi midhippaan

Male : Ezhai enna ada yeliyavar enna
Chorus : Chaangu chakkaa chaka
Changchaka chakkaa
Male : Sama needhi onnae needhi ennum
Paadha vaguppaan
Avan naattil ulla medu pallam
Yaavum thagarppaan

Male : Nenjam undu vairam polae
Panjam enna ini melae
Nenjam undu vairam polae
Panjam enna ini melae
Adha solla cholla meesa thudikkum
Thara pampam pampam

Male : Haiyaa haiyaa hoi
Naan appan aanen doi
Maamaa engae doi
Un ponna kondaa doi

Male : Yaana mela kudhira mela
Paiyan varuvaan doi
Nainaavaattam style ah ninnu
Whistle um adippaan doi
Un ponna kandaa kannum adippan doi
Thara pampam pampam

Male : Haiyaa haiyaa hoi
Naan appan aanen doi
Maamaa engae doi
Un ponna kondaa doi

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி கண்ணாத்தா
பொன்னாத்தா என் ஆத்தா
செல்லாத்தா எல்லாம்
வாங்கடியோ வாங்கடியோ
வாங்கடியோ வாங்கடியோ
ஹோ அட சின்னையா
பொன்னையா வீட்டுக்குள்
என்னையா வெளிய
வாருங்கடோ வாருங்கடோ
வாருங்கடோ வாருங்கடோ
ஹோ

குழு : ………………………………

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : யானை மேல குதிரை
மேல பையன் வருவான் டோய்
நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு
விசிலும் அடிப்பான் டோய் உன்
பொண்ண கண்டா கண்ணும்
அடிப்பான் டோய் தர பம்பம்
பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : வானவில்லில்
ஒரு தோரணம் கட்டு
குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா
ஆண் : இன்ப சேதி சொல்லி
வீதி எங்கும் மேளம் கொட்டாதோ
ஒன்னா சேர்ந்து நின்னு பாட்டு
சொல்லி தாளம் தட்டாதோ

ஆண் : ஆசை நெஞ்சம்
அதில் ஆயிரம் எண்ணம்
குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா
ஆண் : அடி ஆடி வெள்ளம்
போல வந்து நீந்த சொல்லாதோ
அதில் ஆட்டம் என்ன பாட்டம்
என்ன சேர்ந்து கொள்ளாதோ

ஆண் : தென் மதுர தமிழ் சந்தம்
வாய் திறந்தா வந்து சிந்தும்
தென் மதுர தமிழ் சந்தம் வாய்
திறந்தா வந்து சிந்தும் அந்த
பாண்டி முத்து போல ஏன்
புள்ள தர பம்பம் பம்பம்

குழு : ஹையா ஹையா
ஹோய் இவ அம்மா ஆனா
டோய் மாமா எங்கே டோய்
உன் பொண்ண கொண்டா
டோய்

குழு : …………………………….

ஆண் : யாரு புள்ள
அவன் என்னுட புள்ள
குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா
ஆண் : பாடு படும் தோழருக்கு
தோள கொடுப்பான் ஒரு
பாதகத்த யாரும் செஞ்சா
மோதி மிதிப்பான்

ஆண் : ஏழை என்ன
அட எளியவர் என்ன
குழு : சாங்கு சக்கா
சகா சங்சக்கா சக்கா
ஆண் : சம நீதி ஒன்னே
நீதி என்னும் பாத வகுப்பான்
அவன் நாட்டில் உள்ள மேடு
பள்ளம் யாவும் தகர்ப்பான்

ஆண் : நெஞ்சம் உண்டு
வைரம் போலே பஞ்சம்
என்ன இனி மேலே நெஞ்சம்
உண்டு வைரம் போலே பஞ்சம்
என்ன இனி மேலே அதை
சொல்ல சொல்ல மீச துடிக்கும்
தர பம்பம் பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : யானை மேல குதிரை
மேல பையன் வருவான்
டோய் நைனாவாட்டம்
ஸ்டைலா நின்னு விசிலும்
அடிப்பான் டோய் உன்
பொண்ண கண்டா கண்ணும்
அடிப்பான் டோய் தர பம்பம்
பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன் ஆனேன்
டோய் மாமா எங்கே டோய்
உன் பொண்ண கொண்டா
டோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here