Singer : S. P. Balasubramaniyam

Music by : Bappi Lahiri and Shankar Ganesh

Male : Ae….ae….ooh…..aah…
Aah…..ooh…..aahaa…..
Ae….ae….ooh…..aah…
Aah…..ooh…..aahaa…..

Male : Adi kannae Ilam pennae
Ammammaa…..thudipenna
Adi kannae Ilam pennae
Ammammaa…..
Thudipenna thudipenna thudipenna

Male : Hae ooh aahaa
Aah ooh aahaa….
Hae ooh aahaa
Aah ooh aahaa….

Chorus : ………….

Male : ……………..

Male : Paadum vaanampaadi naanthaanae
Paadal Nooru unaiyae thaeduthae
Paadum vaanampaadi naanthaanae
Paadal Nooru unaiyae thaeduthae
Paaivathum yaenadi aaduvaen paaradi

Male : Hae ooh aahaa
Aah ooh aahaa….

Male : Adi kannae Ilam pennae
Ammammaa…..thudipenna

Chorus : ………….

Male : ……………..

Male : Kadhal bodhai kavithai paaduthae
Paarvai veesum thirunaal Aanathae
Kadhal bodhai kavithai paaduthae
Paarvai veesum thirunaal Aanathae
Paruvamae thalaivani viral pattu urukattum

Male : Hae ooh aahaa
Aah ooh aahaa….
Hae ooh aahaa
Aah ooh aahaa….

Chorus : ………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : ஏ…..ஏ……ஓஹ்….ஆஹ்…..
ஆஹ்…..ஓஹ்……ஆஹா…..
ஏ…..ஏ……ஓஹ்….ஆஹ்…..
ஆஹ்…..ஓஹ்……ஆஹா…..

ஆண் : அடி கண்ணே இளம் பெண்ணே
அம்மம்ம்மா …….துடிப்பென்ன
அடி கண்ணே இளம் பெண்ணே
அம்மம்ம்மா …….
துடிப்பென்ன துடிப்பென்ன துடிப்பென்ன

ஆண் : ஹே ஒஹ் ஆஹா
ஆஹ் ஒஹ் ஆஹா
ஹே ஒஹ் ஆஹா
ஆஹ் ஒஹ் ஆஹா….

குழு : ……………………

ஆண் : …………………………..

ஆண் : பாடும் வானம்பாடி நான்தானே
பாடல் நூறு உனையே தேடுதே
பாடும் வானம்பாடி நான்தானே
பாடல் நூறு உனையே தேடுதே
பாய்வதும் ஏனடி ஆடுவேன் பாரடி

ஆண் : ஹே ஒஹ் ஆஹா
ஆஹ் ஒஹ் ஆஹாஹா….

ஆண் : அடி கண்ணே இளம் பெண்ணே
அம்மம்ம்மா …….துடிப்பென்ன

குழு : ………………….

ஆண் : ………………….

ஆண் : காதல் போதை கவிதை பாடுதே
பார்வை வீசும் திருநாள் ஆனதே
காதல் போதை கவிதை பாடுதே
பார்வை வீசும் திருநாள் ஆனதே
பருவமே தலைவனின் விரல் பட்டு உருகட்டும்

ஆண் : ஹே ஒஹ் ஆஹா
ஆஹ் ஒஹ் ஆஹா…….
ஹே ஒஹ் ஆஹா
ஆஹ் ஒஹ் ஆஹா….

குழு : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here