Singers : Mano and Swarnalatha

Music by : Aghosh

Lyrics by : Vairamuthu

Male : Adi kannae vaai vedichcha pennae
Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Chorus : ………….

Male : Thanga theevae unarchchi ulla poovae
Vidintha pinbu kaamanai azhaiththu ketkalaam

Chorus : ………….

Male : Ingae sakthi jeyikkumaa
Illai sivamae jeyikkumaa hoi

Male : Adi kannae vaai vedichcha pennae
Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Male : Thanga theevae unarchchi ulla poovae
Vidintha pinbu kaamanai azhaiththu ketkalaam

Male : Ingae sakthi jeyikkumaa
Illai sivamae jeyikkumaa hoi

Chorus : …………

Male : Hae mullaippoovin medaiyilae
Hae mullaippoovin medaiyilae
Muththam kodukkum velaiyilae
Kannai neeyum moodikkondaal
Appothu jeyippathu aambalaithaan

Female : Hae kadhal mayakkam theliyumunnae
Kangal irandum thirakkum munnae
Unathu udhattai pidiththukkondaal
Appothu jeyippathu pombalaithaan

Male : Muththa neram munagal kettaal
Hoi muththa neram munagal kettaal
Vettri peruvathu aangalthaan

Female : Ada anba thaali thantha nanbaa
Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Female : Ada anba thaali thantha nanbaa
Vidintha pinbu kamanai azhaiththu ketkkalaam

Female : ingae sakthi jeyikkumaa
Ilai sivamae jeyikkumaa hoi

Chorus : …………..

Male : ………………

Chorus : ……………

Female : Ho aanin kaiyai pidikkaamal
Azhagin jannal thirakkaamal
Penmai thannai poottikkondaal
Appothu jeyippathu pombalaithaan

Male : Haei pudhiya sorkkam thirappatharkku
Poovin poottai udaippatharkku
Paththu viralum saami aanaal
Appothu jeyippathu aambalaithaan

Male : Adi kannae vaai vedichcha pennae
Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Chorus : ………….

Female : Ada anba thaali thantha nanbaa
Vidintha pinbu kamanai azhaiththu ketkkalaam

Both : Ingae sakthi jeyikkumaa
Illai sivamae jeyikkumaa hoi

Chorus : ………….

Male : Adi kannae vaai vedichcha pennae
Female : Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Female : Ada anba thaali thantha nanbaa
Male : Vidintha pinbu kamanai azhaiththu ketkkalaam

Male : Adi kannae vaai vedichcha pennae
Female : Mudhaliravil jeyippathu yaaru paarkkalaam

Female : Ada anba thaali thantha nanbaa
Male : Vidintha pinbu kamanai azhaiththu ketkkalaam

Chorus : ……………………

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : அகோஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அடி கண்ணே வாய் வெடிச்ச பெண்ணே
முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

குழு : …………………………..

ஆண் : தங்க தீவே உணர்ச்சி உள்ள பூவே
விடிந்த பின்பு காமனை அழைத்து கேட்கலாம்

குழு : …………………………..

ஆண் : இங்கே சக்தி ஜெயிக்குமா
இல்லை சிவமே ஜெயிக்குமா ஹோய்

ஆண் : அடி கண்ணே வாய் வெடிச்ச பெண்ணே
முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

ஆண் : தங்க தீவே உணர்ச்சி உள்ள பூவே
விடிந்த பின்பு காமனை அழைத்துக் கேட்கலாம்

ஆண் : இங்கே சக்தி ஜெயிக்குமா
இல்லை சிவமே ஜெயிக்குமா ஹோய்

குழு : …………………………..

ஆண் : ஹே முல்லைப்பூவின் மேடையிலே
ஹே முல்லைப்பூவின் மேடையிலே
முத்தம் கொடுக்கும் வேளையிலே
கண்ணை நீயும் மூடிக்கொண்டால்
அப்போது ஜெயிப்பது ஆம்பளைதான்

பெண் : ஹே காதல் மயக்கம் தெளியுமுன்னே
கண்கள் இரண்டும் திறக்கும் முன்னே
உனது உதட்டை பிடித்துக்கொண்டால்
அப்போது ஜெயிப்பது பொம்பளைதான்

ஆண் : முத்த நேரம் முனகல் கேட்டால்
ஹோய் முத்த நேரம் முனகல் கேட்டால்
வெற்றி பெறுவது ஆண்கள்தான்

பெண் : அட அன்பா தாலி தந்த நண்பா
முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

பெண் : அட அன்பா தாலி தந்த நண்பா
விடிந்த பின்பு காமனை அழைத்துக் கேட்கலாம்

பெண் : இங்கே சக்தி ஜெயிக்குமா
இல்லை சிவமே ஜெயிக்குமா ஹோய்

குழு : …………………………..

ஆண் : ……………………….

குழு : …………………………..

பெண் : ஹோ ஆணின் கையை பிடிக்காமல்
அழகின் ஜன்னல் திறக்காமல்
பெண்மை தன்னை பூட்டிக்கொண்டாள்
அப்போது ஜெயிப்பது பொம்பளைதான்

ஆண் : ஹேய் புதிய சொர்க்கம் திறப்பதற்கு
பூவின் பூட்டை உடைப்பதற்கு
பத்து விரலும் சாமி ஆனால்
அப்போது ஜெயிப்பது ஆம்பளைதான்

பெண் : ஹோய் ஆண்கள் ஜெயித்து
பெண்கள் தோற்றல்
ஹோய் ஆண்கள் ஜெயித்து
பெண்கள் தோற்றல்
ஜெயிக்கபோவது பெண்மைதான்

ஆண் : அடி கண்ணே வாய் வெடிச்ச பெண்ணே
முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

குழு : …………………………..

பெண் : அட அன்பா தாலி தந்த நண்பா
விடிந்த பின்பு காமனை அழைத்துக் கேட்கலாம்

இருவர் : இங்கே சக்தி ஜெயிக்குமா
இல்லை சிவமே ஜெயிக்குமா ஹோய்

குழு : …………………………..

ஆண் : அடி கண்ணே வாய் வெடிச்ச பெண்ணே
பெண் : முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

பெண் : அட அன்பா தாலி தந்த நண்பா
ஆண் : விடிந்த பின்பு காமனை அழைத்துக் கேட்கலாம்

ஆண் : அடி கண்ணே வாய் வெடிச்ச பெண்ணே
பெண் : முதலிரவில் ஜெயிப்பது யாரு பார்க்கலாம்

பெண் : அட அன்பா தாலி தந்த நண்பா
ஆண் : விடிந்த பின்பு காமனை அழைத்துக் கேட்கலாம்

குழு : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here