Singers : Sukhwinder Singh and Swarnalatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Kalaikumar

Male : Adi koochchaththa korachchukkadi
Naan kuchchippudi aadaporaen
Unnai kaavadi thookkittu
Naan suththi suththi poda poraen

Male : Intha ottagaththa katchithamaa
Ottikka naanum vaaraen
Naan kettukkiraen nichchayamaa
Pattaiya kelappa poraen

Female : En koochchaththa korachchukkitaen
Un kuchchippudi paakka poraen
Male : Haei
Female : Enna kaavadi thookkikkathaan
Un pakkam vanthu nikka praen
Male : Haei

Male : Adi maththalamae unna
Naan thatti paakkaatha
Appalamaa ponnu
Unna anaichchu norukkatta

Female : Nee sarukkupaari aada
En iduppa kodukkatta
Naan irukki katti puduchchu
En ezhumba odikkattaa

Male : Puyal paanja muyal pola
Naan unna maaththattaa
Female : Nodi kooda asaraama
Naan oththalaikkattaa

Male : Adi katchchikkulla ponna
Vaikkum viththai ellaam
Onnaa kaattattaa

பாடகர்கள் : சுக்விந்தர் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : கலைக்குமார்

ஆண் : அடி கூச்சத்த கொறச்சுக்கடி
நான் குச்சிப்புடி ஆடப்போறேன்
உன்னை காவடி தூக்கிட்டு
நான் சுத்தி சுத்தி போட போறேன்

ஆண் : இந்த ஒட்டகத்த கட்சிதமா
ஓட்டிக்க நானும் வரேன்
நான் கேட்டுகிறேன் நிச்சயமா
பட்டைய கெளப்ப போறேன்

பெண் : என் கூச்சத்த கொறச்சுகிட்டேன்
உன் குச்சிப்புடி பாக்க போறேன்
ஆண் : ஹேய்
பெண் : என்ன காவடி தூக்கிக்கதான்
உன் பக்கம் வந்து நிக்க போறேன்
ஆண் : ஹேய்

ஆண் : அடி மத்தளமே உன்ன
நான் தட்டி பாக்காத
அப்பளமா பொண்ணு
உன்ன அணைச்சு நொறுக்கட்டா

பெண் : நீ சறுக்குபாறை ஆட
என் இடுப்ப கொடுகட்டா
நான் இறுக்கி கட்டி புடுச்சு
என் எழும்ப ஒடிக்கட்ட

ஆண் : புயல் பாஞ்ச முயல் போல
நான் உன்ன மாத்தட்டா
பெண் : நொடி கூட அசராம
நான் ஒத்தலைக்கட்டா

ஆண் : அடி கச்சிக்குள்ள பொன்னா
வைக்கும் வித்தை எல்லாம்
ஒண்ணா காட்டட்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here