Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Male : Hahahahahahah

Male : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa
Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa
Kallooriyin nilavae kallooridum malarae
Senthaamarai mugamae sirithaal adhu sugamae
Un sidu moonji raajjiyathai seeraakka vandhom

Male : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Chorus : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Male : Poovukku mul enna thaevaiyaa

Chorus : Adhu thappammaa thappu
Adha vettammaa vettu

Male : Paerukku attendance podurae

Chorus : Un ishtamaa pochu adhu kashtamaa aachu

Male : Kottunaa kuninju ponadhundu
Vattiyum mudhalum saendhirikku
Ilam vattamaa naanga valachirukkom
Adha kotturom valanju vaangikka nee

Chorus : Panakkaara thimiraalae nee
Parakkaadhae ammaa
Pandhaattam aada porom
Moraikkaadhae summaa

Male : Oru malaiyodu modha vandha
Marangothi kuruvi

Male : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Chorus : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Male : Kallooriyin nilavae kallooridum malarae
Senthaamarai mugamae sirithaal adhu sugamae
Un sidu moonji raajjiyathai seeraakka vandhom

Male : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Male & Chorus : ………………………..

Male : Ponnukku porumai thaan seedhanam

Chorus : Idhai katthu kol thaayae
Adhai othu kol neeyae

Male : Paadathil nee romba thaeranum

Chorus : Ila nenjatha killu nee nalladha chollu

Male : Ulladhai chollum ullamadi
Unnidam sollum naeramadi
Kattilam kaalai puratchiyadi
Kettadhai thaduthu virattiyadi

Chorus : Nagaraatchi kuppa vandi
Vandhirukku ingae
Magaraasi um manasa alli podu angae

Male : Oru kaattaaru thirandu vandhaa
Thaangaadhu karaiyae

Male : Adi mathaalam podum mangammaa
Kodi kattaama aadum chinnammaa

Chorus : Adi mathaalam podum mangammaa
Male : Hey hey
Chorus : Kodi kattaama aadum chinnammaa

Male : Kallooriyin nilavae kallooridum malarae
Senthaamarai mugamae sirithaal adhu sugamae
Un sidu moonji raajjiyathai seeraakka vandhom

Male : {Adi mathaalam podum mangammaa
Chorus : Adi mathaalam podum mangammaa
Male : Kodi kattaama aadum chinnammaa
Chorus : Kodi kattaama aadum chinnammaa} (2)

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹஹஹஹஹஹா

ஆண் : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்

ஆண் : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

குழு : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

ஆண் : ஹஹஹஹ

ஆண் : பூவுக்கு முள் என்ன தேவையா

குழு : அது தப்பம்மா தப்பு
அத வெட்டம்மா வெட்டு

ஆண் : பேருக்கு அட்டென்டன்ஸ் போடுறே

குழு : உன் இஷ்டமா போச்சு அது கஷ்டமா ஆச்சு

ஆண் : கொட்டுனா குனிஞ்சு போனதுண்டு
வட்டியும் முதலும் சேந்திருக்கு
இளம் வட்டமா நாங்க வளச்சிருக்கோம்
அத கொட்டுறோம் வளஞ்சு வாங்கிக்க நீ

குழு : பணக்கார திமிராலே நீ
பறக்காதே அம்மா
பந்தாட்டம் ஆடப் போறோம்
மொறைக்காதே சும்மா

ஆண் : ஒரு மலையோடு மோத வந்த
மரங்கொத்திக் குருவி

ஆண் : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

குழு : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

ஆண் : கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்

ஆண் : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

ஆண் மற்றும் குழு :
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானே னான்னெ னானே
தானே னான்னெ னானே
தானேனே தன்னே னானே
தரனா னான்னே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தரனா னான்னே தன்னே னானே

ஆண் : பொண்ணுக்கு பொறுமைதான் சீதனம்

குழு : இதை கத்துக் கொள் தாயே
அதை ஒத்துக்கொள் நீயே

ஆண் : பாடத்தில் நீ ரொம்பத் தேறணும்

குழு : இள நெஞ்சத்த கிள்ளு நீ நல்லதச் சொல்லு

ஆண் : உள்ளதைச் சொல்லும் உள்ளமடி
உன்னிடம் சொல்லும் நேரமடி
கட்டிளம் காளை புரட்சியடி
கெட்டதை தடுத்து விரட்டியடி

குழு : நகராட்சி குப்ப வண்டி
வந்திருக்கு இங்கே
மகராசி உம் மனச அள்ளிப் போடு அங்கே

ஆண் : ஒரு காட்டாறு திரண்டு வந்தா
தாங்காது கரையே

ஆண் : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

குழு : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
ஆண் : ஹே ஹே
குழு : கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

ஆண் : கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்

ஆண் : {அடி மத்தாளம் போடும் மங்கம்மா
குழு : அடி மத்தாளம் போடும் மங்கம்மா
ஆண் : கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
குழு : கொடி கட்டாம ஆடும் சின்னம்மா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here