Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili
Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : Thottaa enna kaippattaa enna
Tholodu tholaaga thoththikkadi

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : Intha bhoologam aagaayam vaazhumvarai
Idhu maaraatha maraiyaatha kadhal kadhai
Intha bhoologam aagaayam vaazhumvarai
Idhu maaraatha maraiyaatha kadhal kadhai

Male : Kannodu un vannamthaan eppothum
Nenjodu un ennamthaan
Kannodu un vannamthaan eppothum
Nenjodu un ennamthaan

Male : Un udhattil irukkum paru
Nalla velanja karumbu saaru
Adha koduththu pasiyai theeru
Illai eduththu kollavaa

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : Thottaa enna kaippattaa enna
Tholodu tholaaga thoththikkadi

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : ………………..

Male : Pudhu maappillai pennendru naamaaganum
Manjal maangalyam nee sooda naal paarkkanum
Pudhu maappillai pennendru naamaaganum
Manjal maangalyam nee sooda naal paarkkanum

Male : Therottam car melaethaan appothu
Joraana oorkolamthaan peeppee pippappee
Therottam car melaethaan appothu
Joraana oorkolamthaan

Male : Adhai kodi kangal paarkka
Nalla jodiyendru vaazhththa
Adhai ettu thikkum kekka
Ini ketti melamthaan

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : Adi yaezhaezhu jenmamgal ponaalenna
Pala nooraandu kaalangal aanaalenna
Adi yaezhaezhu jenmamgal ponaalenna
Pala nooraandu kaalangal aanaalenna

Male : Panthangal pogaathadi
Undaana sonthangal maaraathadi
Panthangal pogaathadi
Undaana sonthangal maaraathadi

Male : Idhu neenda kaala uravu
Intha uravukkethu pirivu
Neeyum thaeinthidatha nilavu
Ennai thzhuvi kollavaa

Male : Adi meenaa needhaan koiyaakkani
Adi naanaa unnai koththum kili

Male : Thottaa enna kaippattaa enna
Tholodu tholaaga thoththikkadi
Haa haah haa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி
அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை
இது மாறாத மறையாத காதல் கதை
இந்த பூலோகம் ஆகாயம் வாழும்வரை
இது மாறாத மறையாத காதல் கதை

ஆண் : கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும்
நெஞ்சோடு உன் எண்ணம்தான்
கண்ணோடு உன் வண்ணம்தான் எப்போதும்
நெஞ்சோடு உன் எண்ணம்தான்

ஆண் : உன் உதட்டில் இருக்கும் பாரு
நல்ல வெளஞ்ச கரும்பு சாறு
அதக் கொடுத்து பசியைத் தீரு
இல்லை எடுத்துக் கொள்ளவா

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : ……………………….

ஆண் : புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும்
மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும்
புது மாப்பிள்ளை பெண்ணென்று நாமாகணும்
மஞ்சள் மாங்கல்யம் நீ சூட நாள் பார்க்கணும்

ஆண் : தேராட்டம் கார் மேலேதான் அப்போது
ஜோரான ஊர்கோலம்தான் பீப்பீ பிப்பப்பீ
தேராட்டம் கார் மேலேதான் அப்போது
ஜோரான ஊர்கோலம்தான்

ஆண் : அதை கோடி கண்கள் பார்க்க
நல்ல ஜோடியென்று வாழ்த்த
அதை எட்டு திக்கும் கேக்க
இனி கெட்டி மேளம்தான்

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன
பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன
அடி ஏழேழு ஜென்மங்கள் போனாலென்ன
பல நூறாண்டு காலங்கள் ஆனாலென்ன

ஆண் : பந்தங்கள் போகாதடி
உண்டான சொந்தங்கள் மாறாதடி
பந்தங்கள் போகாதடி
உண்டான சொந்தங்கள் மாறாதடி

ஆண் : இது நீண்ட கால உறவு
இந்த உறவுக்கேது பிரிவு
நீயும் தேய்ந்திடாத நிலவு
என்னை தழுவிக் கொள்ளவா

ஆண் : அடி மீனா நீதான் கொய்யாக்கனி
அடி நானா உன்னை கொத்தும் கிளி

ஆண் : தொட்டா என்ன கைப்பட்டா என்ன
தோளோடு தோளாக தொத்திக்கடி
ஹா ஹாஹ் ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here