Singers : Vani Jayaram and Chorus

Music by : M. S. Viswanathan

Female : Adi meera podu jaldraa
Pin paattukkal paadadi jora
Adi meera podu jaldraa
Pin paattukkal paadadi jora

Female : Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa
Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa

Chorus : Annalaxmi Sornalaxmi
Enga veettu mahalaxmi vaazhga

Female : Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa
Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa

Female : Ooyaamal shooting nee vanthaayae meeting
Unnai vaayaara varaverkirom
Ooyaamal shooting nee vanthaayae meeting
Unnai vaayaara varaverkirom

Chorus : Unnai pola annai illai
Nangalellaam kavingan illai

Female : Yaar yaaro kettu nee thanthaayae note-tu
Ingaeyum konjam un thaaraalam kaattu
Nee thaagam theerkkum megamthaan

Chorus : Annalaxmi Sornalaxmi
Enga veettu mahalaxmi vaazhga

Female : Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa
Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa

Female : Naadellaam peru ada number one staru
Antha panthaakkaal kidaiyathammaa
Chorus : Pillai ullam vellai ullam
Pongugindra anbu vellam

Female : Rajaththi thottam adhil rasigargal koottam
Koojaakkal illai oru koorkkaavum illai
Veli vesham jambam angillai

Chorus : Annalaxmi Sornalaxmi
Enga veettu mahalaxmi vaazhga

Female : Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa
Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa

Female : Kettuppaar chumma kodaivallalthaan amma
Alli kodukkaatha naalillaiyae
Kettuppaar chumma kodaivallalthaan amma
Alli kodukkaatha naalillaiyae

Chorus : Thanthu thanthu kai sivantha
Thaaikkulam nee vaazhga vaazhga

Female : Collage-in yogam un kaal patta neram
Kaalangal thorum patta kadanellaam theerum
Kankanda dheivam neeyammaa

Female : Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa
Adi rekha padu nekkaa
Naam samayaththil pidikkanum kaakkaa

Chorus : Annalaxmi Sornalaxmi
Enga veettu mahalaxmi vaazhga

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா

பெண் : அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா
அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

குழு : அன்னலட்சுமி சொர்ணலட்சுமி
எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க….

பெண் : அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

பெண் : ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங்
உன்னை வாயார வரவேற்கிறோம்
ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங்
உன்னை வாயார வரவேற்கிறோம்

குழு : உன்னை போல அன்னை இல்லை
நாங்களெல்லாம் கவிஞன் இல்லை

பெண் : யார் யாரோ கேட்டு நீ தந்தாயே நோட்டு
இங்கேயும் கொஞ்சம் உன் தாராளம் காட்டு
நீ தாகம் தீர்க்கும் மேகம்தான்

குழு : அன்னலட்சுமி சொர்ணலட்சுமி
எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க….

பெண் : அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

பெண் : நாடெல்லாம் பேரு அட நம்பர் ஒன் ஸ்டாரு
அந்த பந்தாக்கள் கிடையாதம்மா
குழு : பிள்ளை உள்ளம் வெள்ளை உள்ளம்
பொங்குகின்ற அன்பு வெள்ளம்

பெண் : ராஜாத்தி தோட்டம் அதில் ரசிகர்கள் கூட்டம்
கூஜாக்கள் இல்லை ஒரு கூர்க்காவும் இல்லை
வெளி வேஷம் ஜம்பம் அங்கில்லை

குழு : அன்னலட்சுமி சொர்ணலட்சுமி
எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க….

பெண் : அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

பெண் : கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா
அள்ளிக் கொடுக்காத நாளில்லையே
கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா
அள்ளிக் கொடுக்காத நாளில்லையே

குழு : தந்து தந்து கை சிவந்த
தாய்க்குலம் நீ வாழ்க வாழ்க

பெண் : காலேஜின் யோகம் உன் கால் பட்ட நேரம்
காலங்கள் தோறும் பட்டக் கடனெல்லாம் தீரும்
கண்கண்ட தெய்வம் நீயம்மா……

பெண் : அடி மீரா போடு ஜால்ரா
பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா
அடி ரேகா படு நேக்கா
நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

குழு : அன்னலட்சுமி சொர்ணலட்சுமி
எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here