Singers : P. Jayachandran, Maharajan and Krishnamoorthi

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Male : Adi naagu…..adi naagu
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Kaattil pugunthu puli pudichen
Karadi kugaiyil eli pudichen
Aattai kadichcha peru nariyai
Amukki pidichchu naan kadichen

Male : Kombaanaiyai….velaalae
Naan kuththi konnaenadi
Veeran naanthaandi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Murungai maraththa muttiyilae
Modhi saaichcha muniyappan naan
Kottai yaeri kudhichchirukkaen
Poottai udaichchu puguththirukkaen

Male : Oorukkullae….aa….aa….aa…aa…
Oorukkullae en kooda kushththikku
Aal yaedhadi enakku eedaethadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Thedi vantha pendugala
Thirumbikooda paarththathillai
Aththa magalum enakkaaga
Aaru varusham kaaththirukkaa

Male : Un aasaiyaal…aa…aa…
Un aasaiyaal thoongaama yaekkaththil
Melinjenadi urugi ponaenadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Male : Adi naagu…..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee

All : Mayilae kuyilae maalaiya tharavaa
Mayilae kuyilae maalaiya tharavaa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், மகாராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : அடி நாகு……..அடி நாகு…..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா…..

ஆண் : காட்டில் புகுந்து புலி புடிச்சேன்
கரடிக் குகையில் எலிப் புடிச்சேன்
ஆட்டை கடிச்ச பெரு நரியை
அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன்

ஆண் : கொம்பானையை…….வேலாலே
நான் குத்தி கொன்னேனடி
வீரன் நான்தானடி
மயிலே குயிலே மாலைய தரவா…..

ஆண் : அடி நாகு…..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா…..

ஆண் : முருங்கை மரத்தை முட்டியிலே
மோதி சாய்ச்ச முனியப்பன் நான்
கோட்டை ஏறி குதிச்சிருக்கேன்
பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன்

ஆண் : ஊருக்குள்ளே……ஆ……ஆ……ஆ…..ஆ….
ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு
ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி
மயிலே குயிலே மாலைய தரவா….

ஆண் : அடி நாகு…..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா…..

ஆண் : தேடி வந்த பெண்டுகள
திரும்பிக் கூட பார்த்ததில்லை
அத்த மகளும் எனக்காக
ஆறு வருஷம் காத்திருக்கா

ஆண் : உன் ஆசையால்…….ஆ….ஆ..
உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில்
மெலிஞ்சேனடி உருகி போனேனடி…….
மயிலே குயிலே மாலைய தரவா…..

ஆண் : அடி நாகு…..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

அனைவரும் : மயிலே குயிலே மாலைய தரவா…..
மயிலே குயிலே மாலைய தரவா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here