Singer : Stephen Zechariah

Music by : Stephen Zechariah

Lyrics by : T. Suriavelan

Male : Adi unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren
Naan unnodu vaazhum nodiyil yeno
Meendum mudhal murai pirakkiren

Male : Vidiyum vaanam iravai pirindhu
Vaazhndha kaadhal theriyumo
Paravai thanadhu paadhai marandhu
Parandha dhooram thirumbumo

Male : Oh kaadhal vaasam
Tholaindhu ponaal
Pookal yaavum udhirumo

Male : En uyirin padhi
Pirindhu ponaal
Vidiyin meedhiyum
Neeyadi pennae

Male : Unnodu vaazhum ovvoru naalum
Kaanadha kaadhal nee thandhadhu
Un kaadhal yaavum naan yendhi kolla
En nenjam thaanae poraaduthu

Male : Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayavaa
Un madi saayavaa

Male : Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayavaa
Un madi saayavaa

Male : Adi pennae oru murai nee sirithaal
En nenjikullae mazhai adikkum
Adi pennae oru murai nee sirithaal
En nenjikullae mazhai adikkum

பாடகர் : ஸ்டீபன் ஸிசாரியா

இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஸிசாரியா

பாடல் ஆசிரியர் : டி. சூரியவேலன்

ஆண் : அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

ஆண் : விடியும் வானம் இரவை பிரிந்து
வாழ்ந்த காதல் தெரியுமோ

ஆண் : பறவை தனது பாதை மறந்து
பறந்த தூரம் திரும்புமோ

ஆண் : காதல் வாசம்
தொலைந்து போனால்
பூக்கள் யாவும் உதிருமோ

ஆண் : உயிரின் பாதி
பிரிந்து போனால்
விதியின் மீதியும்
நீயடி பெண்ணே

ஆண் : உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
காணாத காதல் நீ தந்து
உன் காதல் யாவும் நான் ஏந்தி கொள்ள
நெஞ்சம் தானே போராடுது

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

ஆண் : பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here