Singer : Mukesh

Music by : Anthony Daasan

Lyrics by : T. Arul Chezhian

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

Male : Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

Male : Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya

Male : En kannukulla
Minnal minni poguthadi
En nenjukulla
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

Male : Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru

Male : Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru

Male : Theruvil nindra kavikku
Nee thendralaai vandha pudhu patttu

Male : Kaanal neeril naan vaazhnthen

Male : Kaanal neeril naan vaazhnthen
Nanaiyaamal nadhiyil karai serndhen
En pakkathunaiyaai irundhu
Konjuvadhae innum inbam..bam bam

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

Male : Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum

Male : Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum

Male : Aadaiyaaga enai serthu
Un angam muluvadhum po thonum

Male : Bashai idhazh moligal meendum

Male : Bashai idhazh moligal meendum
En maeni thavazha vida venum

Male : Undhan vizhi paarvaiyilae
Endhan vazhi poga inbam bam bam

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

Male : Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya

Male : En kannukulla
Minnal minni poguthadi
En nenjuekeuella
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam

Male : Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன்

பாடல் ஆசிரியர் : டி . அருள் செழியன்

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச

ஆண் : அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச

ஆண் :அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய

ஆண் : என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…

ஆண் : கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று

ஆண் : கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று

ஆண் : தெருவில் நின்ற கவிக்கு
நீ தென்றலாய் வந்த புதுப்பாட்டு

ஆண் : கானல் நீரில் நான் வாழ்ந்தேன்…

ஆண் : கானல் நீரில் நான் வாழ்ந்தேன்
நனையாமல் நதியில் கரை சேர்த்தேன்
என் பக்கத்துணையாய் இருந்து
கொஞ்சுவதே இன்னும் இன்பம்

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…

ஆண் : வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்

ஆண் : வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்

ஆண் : ஆடையாக எனை சேர்த்து
உன் அங்கம் முழுவதும் போத்தோனும்

ஆண் : பாஷ இதழ் மொழிகள் மீண்டும்…

ஆண் : பாஷ இதழ் மொழிகள் மீண்டும்
என் மேனி தவழ விட வேணும்

ஆண் : உந்தன் விழி பார்வையிலே
எந்தன் வழி போக இன்பம் பம்… பம்…

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச

ஆண் : அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய

ஆண் : என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…

ஆண் : அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here