Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Poovai Senguttavan

Male : Adi ponnaa poranthavalae
Engammaa marumagalae naan kairaasikkaaranadi
En kaiyai thottu paaththukkadi
En kaiyai thottu paaththukkadi

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani
Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

Male : Aasappattatha naan vidamaattaen
Un anumathi illaama thodamattaen
Aasappattatha naan vidamaattaen
Un anumathi illaama thodamattaen

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani
Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

Male : Sekka sevanthavalae chinnavalae
Adi senthoora pottu vachchu vanthavalae
Machchaana paaththukkadi kannaalae….ae…ae….
Machchaana paaththukkadi kannaalae….
Un manasukkullae aasa varum thannaalae

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

Male : Pattukkatti vanthavalae chittukuruvi
Un chittu mugam minnuthadi manja thadavi
Ippothum maanikka mainaradi
Naan eppothum vachcha kuri thappaathadi
Naan eppothum vachcha kuri thappaathadi

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

Male : Summaa irukkuthuila en manasu
Enna sonnaalum kekkaathu ila vayasu
Aasaikku anaikkatta venaandi
Intha allikku arjunan naanthaandi
Intha allikku arjunan naanthaandi

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

Male : Aasappattatha naan vidamaattaen
Un anumathi illaama thodamattaen

Male : Adi cheena semaththi rajaththi nee
Sirichaathaandi magarani

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : அடி பொண்ணா பொறந்தவளே
எங்கம்மா மருமகளே நான் கைராசிக்காரனடி
என் கையைத் தொட்டு பாத்துக்கடி
என் கையைத் தொட்டு பாத்துக்கடி…..

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி
அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி

ஆண் : ஆசப்பட்டத நான் விடமாட்டேன்
உன் அனுமதி இல்லாம தொடமாட்டேன்
ஆசப்பட்டத நான் விடமாட்டேன்
உன் அனுமதி இல்லாம தொடமாட்டேன்

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி
அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி

ஆண் : செக்கச் செவந்தவளே சின்னவளே
அடி செந்தூரப் பொட்டு வச்சு வந்தவளே
மச்சானப் பாத்துக்கடி கண்ணாலே……ஏ….ஏ…..
மச்சானப் பாத்துக்கடி கண்ணாலே…..
உன் மனசுக்குள்ளே ஆச வரும் தன்னாலே

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி

ஆண் : பட்டுக்கட்டி வந்தவளே சிட்டுக்குருவி
உன் சிட்டு முகம் மின்னுதடி மஞ்ச தடவி
இப்போதும் மாணிக்க மைனரடி
நான் எப்போதும் வச்சக் குறி தப்பாதடி
நான் எப்போதும் வச்சக் குறி தப்பாதடி

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி

ஆண் : சும்மா இருக்குதில்ல என் மனசு
என்ன சொன்னாலும் கேக்காது இள வயசு
ஆசைக்கு அணைக்கட்ட வேணான்டி
இந்த அல்லிக்கு அர்ஜூனன் நான்தான்டி
இந்த அல்லிக்கு அர்ஜூனன் நான்தான்டி

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி

ஆண் : ஆசப்பட்டத நான் விடமாட்டேன்
உன் அனுமதி இல்லாம தொடமாட்டேன்

ஆண் : அடி சீன செமத்தி ராஜாத்தி நீ
சிரிச்சாதான்டி மகராணி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here