Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Adi rakkayee
Mookaaye kupaaye
Sevappee kasthoori meenakshi
Thangappal karaiya
Thangamagalukkum
Vaadhyaar aiyaavukkum
Thai maasam kalyaanam
Nellu kutha vaangadiyo……

Female : Sutha chamba pacha nellu
Kuthathaa venum
Muthu mutha pacharisi
Allathaa venum
Mullai velli pola annam
Pongathaa venum
Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam…

Chorus : Sutha chamba pacha nellu
Kuthathaa venum
Muthu mutha pacharisi
Allathaa venum
Mullai velli pola annam
Pongathaa venum
Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam…

Female : Pathodu onnu
Palagaaram panna
Saththaaga maavidinga
Chorus : Oh oiyya

Female : Kallodu umiyum
Seraama paathu
Pakkuvama idinga

Female : Panju panjaaga
Varanum paniyaaram
Velli noolaaga
Varanum idiyappam
Panju panjaaga
Varanum paniyaaram
Velli noolaaga
Varanum idiyappam

Female : Idhuthaanae
Kalyaana virundhendru
Oorae paaratta venum

Chorus : Sutha chamba pacha nellu
Kuthathaa venum
Muthu mutha pacharisi
Allathaa venum
Mullai velli pola annam
Pongathaa venum
Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam…

Chorus : Laali lalli laali lali……..
Laali laali lali lali
Laali lali
Lali laali laali lali lali

Female : Maapillai ponnu
Manavarai kaana
Ponaalae kolamidunga
Chorus : Oh oiyya

Female : Maavilai thennai
Ilanguruthaaga
Veedengum aadavidunga

Female : Valli maanaga
Varanum manaponnu
Thanga velaaga
Varanum maapillai
Chorus : Valli maanaga
Varanum manaponnu
Thanga velaaga
Varanum maapillai

Female : Idhuthaanae
Kalyaana virundhendru
Oorae paaratta venum

Female : Sutha manjal
Pattusela kattathaan venum
Muthu mutha malligai poo
Soodathaan venum

Chorus : Sutha manjal
Pattusela kattathaan venum
Muthu mutha malligai poo
Soodathaan venum

Female : Mullai velli pola ponnu
Minnathaan venum
Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam

Chorus : Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam
Namma veetu kalyaanam
Idhu namma veetu kalyaanam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி ராக்காயி
மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி
தங்கப்பல் காரைய்யா
தங்கமகளுக்கும்
வாத்தியார் அய்யாவுக்கும்
தை மாசம் கல்யாணம்
நெல்லு குத்த வாங்கடியோ

பெண் : சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்….

குழு : சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்….

பெண் : பத்தோடு ஒண்ணு
பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க
குழு : ஓ ஒய்யா

பெண் : கல்லோடு உமியும்
சேராம பாத்து
பக்குவமா இடிங்க

பெண் : பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்

பெண் : இதுதானே
கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்

குழு : சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்….

குழு : லாலி லல்லி லாலி லல்லி….
லாலி லாலி லாலி லாலி
லாலி லல்லி
லாலி லாலி லாலி லாலி

பெண் : மாப்பிள்ளை பொண்ணு
மணவறை காண
பொன்னாலே கோலமிடுங்க
குழு : ஓ ஒய்யா

பெண் : மாவிலை தென்னை
இளங்குருத்தாக
வீடெங்கும் ஆடவிடுங்க

பெண் : வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை
குழு : வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை

பெண் : இதுதானே
கல்யாணமென்று
ஊரே பாரட்ட வேணும்

பெண் : சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

குழு : சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

பெண் : முல்லை வெள்ளி போல பொண்ணு
மின்னத்தான் வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

குழு : நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here