Singers : Ranjith, Suchitra and Roshan

Music by : Vidyasagar

Male : Baabaai….baabaai
Raakkamma raakku raakku
Nenjikkulla rockettu
Thaakkamma thaakku thaakku
Aattathula wickettu

Male : Hoi raakkamma raakku raakku
Nenjikkulla rockettu
Thaakkamma thaakku thaakku
Aattathula wickettu

Female : Ennaiyaa solla vara
Eppavum thollai thara
Illaadha en iduppil
Enga neeyum killa vara

Chorus : {Pappaam pappaam paam paam
Pappara pappara paam paam
Pappaam pappaam paam paam
Pappara pappaam} (2)

Male : Raakkamma raakku raakku
Nenjikkulla rockettu
Thaakkamma thaakku thaakku
Aattathula wickettu

Female : Yeh …hey …yeehhh…
Yeh …hey …yeehhh…

Female : Chi chi chinga maatten
Enga venaa killu
E e eengamaatten
Enna venaa sollu..ohoo…oohooo

Male : One two threennu solli
Kanna moodi nillu
Un un odhatta vandhu
Modhum muththa villu

Female : Thandhanae thandhanae
Thandhananae thandhanae
Gilu gin machchaanae
One more time u say my name

Male : Nee azhagiya rose-u
Casso varainja piece-u
En udhattula un udhattaiyum
Otti nee pesu

Male : Raakkamma raakku raakku
Come on come on come on baby

Chorus : ……………………………..

Male : Round round roundadichi
Unna nenji suththum
Sound sound soundu yeththi
Kaadhal seiya kaththum

Female : Ooohooo…
Male : Ooohooo…..

Female : Mind mind mindukkulla
Ellaam bad things-u
Bind bind bindagathaan
Maaththikkinum rings-u

Male : Honeymoon pogathaan
Moonae vandhu ketkudhu
Konjam thaan naan ketten
Kooraiya pichchi kottudhu

Female : Un manasula aattam
Ennenju kuthira ottam
Thaam tharikitta thom tharikitta
Kaadhal kondaattam

Male : Raakkammaaaa …….
Come on come on come on
Raakkamma raakku raakku
Nenjikkulla rockettu
Thaakkamma thaakku thaakku
Aattathula wickettu

Female : Ennaiyaa solla vara
Eppavum thollai thara
Illaadha en iduppil
Enga neeyum killa vara

Chorus : Pappaam pappaam paam paam
Pappara pappara paam paam
Pappaam pappaam paam paam
Pappara pappaam

Chorus : Podu pappaam pappaam paam paam
Pappara pappara paam paam
Pappaam pappaam paam paam
Pappara pappaam

 

பாடகி : சுஜித்ரா

பாடகர்கள் : ரஞ்சித், ரோஷன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பாபாய் பாபாய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

ஆண் : ஹோய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு : { பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம் } (2)

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : யே ஹே யே
யே ஹே யே

பெண் : சி சி சினுங்க
மாட்டேன் எங்க வேணா
கிள்ளு இ இ ஏங்கமாட்டேன்
என்ன வேணா சொல்லு
ஓஹோ ஓஹோ

ஆண் : ஒன் டு த்ரின்னு
சொல்லி கண்ண மூடி
நில்லு உன் உன் ஒதட்ட
வந்து மோதும் முத்த
வில்லு

பெண் : தந்தானே
தந்தானே தந்தா
நானே தந்தானே
கிளு கின் மச்சானே
ஒன் மோர் டைம் யூ
சே மை நேம்

ஆண் : நீ அழகிய ரோசு
கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன்
உதட்டையும் ஒட்டி
நீ பேசு

ஆண் : ராக்கம்மா ராக்கு
ராக்கு கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் பேபி

குழு : ……………………..

ஆண் : ரவுண்ட் ரவுண்ட்
ரவுண்டடிச்சு உன்ன
நெஞ்சி சுத்தும் சவுண்ட்
சவுண்ட் சவுண்ட் ஏத்தி
காதல் செய்ய கத்தும்

பெண் : ஓஓஹோ
ஆண் : ஓஓஹோ

பெண் : மைன்ட் மைன்ட்
மைன்டுக்குள்ள எல்லாம்
பேட் திங்க்சு பைன்ட் பைன்ட்
பைன்டாகத்தான் மாத்திக்கணும்
ரிங்சு

ஆண் : ஹனிமூன் போகத்தான்
மூனே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான்
கேட்டேன் கூரையப்பிச்சிக்
கொட்டுது

பெண் : உன் மனசுல
ஆட்டம் என் நெஞ்சு
குதிரை ஓட்டம் தாம்
தரிகிட்ட தோம் தரிகிட்ட
காதல் கொண்டாட்டம்

ஆண் : ராக்கம்மா
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் ராக்கம்மா
ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள
ராக்கெட்டு தாக்கம்மா தாக்கு
தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு : பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்

குழு : போடு பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here