Singers : S. Janaki and Chorus

Music by : Gangai Amaran

Lyrics by : Aatralarasan

Female : Adi raamaye en rasaathi
Adi raamaye en rasaathi
Adi ramayee pudhu rosaapoo
Eva poothu siricha edha paathu rasicha
Pudhu vellamena oodi varum kaalirandil kolusu
Aaduthu paduthu thai thai endraaduthu
Aaduthu paduthu thai thai endraaduthu

Female : Adi raamaye

Female : Velli kolusu maaman vangi thantharu
Oru saethi sonnaru
Ponnu kaetu vanthaaru
Kalyana yogam… mmm

Female : Maelam olikattum thanjavur maelam
Peepee oothattum kachaeri raagam
Vaari kodukattum banari amman
Vaazhthi anupattum unnoda amma

Female : Ponnu kunijirundha thaali aninjirundha
Pudhu mettiyudan nadanthu vantha

Chorus : Adi raamaye Female : En rasaathi
Chorus : Adi ramayee Female : Pudhu rosaapoo
Female : Eva poothu siricha edha paathu rasicha
Pudhu vellamena oodi varum kaalirandil kolusu
Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu
Aaduthu paduthu thai thai endraaduthu

Female : Adi raamaye

Chorus : .……………………….

Female : Kaamadhenu paalu kaaichi
Kalkandum pottu
Kaiyil yendhi vandhalaam
Avan thaangi kondanaam
Sangathi kaelu

Female : Vaasak kathavukku naathaangi potta
Paayil paduthathum ennanu kaeta
Chorus : Eyyy…eyyy…
Female : Paala kudichathum athaana paartha
Thookka mayakathil kottavi pootta

Female : Kannan mulichirundhan radhai urangivittal
Adi vidinjathu muthaliravu

Chorus : Hahahahah

Female : Adi raamaye
Chorus : En rasaathi

Female : Adi ramayee
Chorus : Pudhu rosaapoo

Female : Eva poothu siricha edha paathu rasicha
Pudhu vellamena oodi varum kaalirandil kolusu
Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu
Female : Aaduthu paduthu thai thai endraaduthu

Chorus : ………………

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பாடல் ஆசிரியர்  : ஆற்றலரசன்

பெண் : அடி ராமாயி என் ராசாத்தி
அடி ராமாயி என் ராசாத்தி
அடி ராமாயி புது ரோசாப்பூ
இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு
ஆடுது பாடுது தை தை என்றாடுது……
ஆடுது பாடுது தை தை என்றாடுது…

பெண் : அடி ராமாயி ….

பெண் : வெள்ளி கொலுசு மாமன் வாங்கி தந்தாரு
ஒரு சேதி சொன்னாரு
பொண்ணு கேட்டு வந்தாரு
கல்யாண யோகம்…ம்ம்ம்ம்….ம்ம்…

பெண் : மேளம் ஒலிக்கட்டும் தஞ்சாவூர் மேளம்
பீப்பீ ஊதட்டும் கச்சேரி ராகம்
வாரி கொடுக்கட்டும் பண்ணாரி அம்மன்
வாழ்த்தி அனுப்பட்டும் உன்னோட அம்மா

பெண் : பொண்ணு குனிஞ்சிருந்தா தாலி அணிஞ்சிருந்தா
புது மெட்டியுடன் நடந்து வந்தா…..

குழு : அடி ராமாயி பெண் : என் ராசாத்தி
குழு : அடி ராமாயி பெண் : புது ரோசாப்பூ

பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு
குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது……
ஆடுது பாடுது தை தை என்றாடுது…

பெண் : அடி ராமாயி ….

குழு : ……………………….

பெண் : காமதேனு பாலு காய்ச்சி
கல்கண்டும் போட்டு
கையில் ஏந்தி வந்தாளாம்
அவன் தாங்கி கொண்டானாம் சங்கதி கேளு

பெண் : வாசக் கதவுக்கு நாதாங்கி போட்டா
பாயில் படுத்ததும் என்னான்னு கேட்டா
குழு : ஏ ஹே ..
பெண் : பாலக் குடிச்சதும் அத்தான பார்த்தா
தூக்க மயக்கத்தில் கொட்டாவி போட்டா

பெண் : கண்ணன் முழிச்சிருந்தான் ராதை உறங்கிவிட்டாள்
அடி விடிஞ்சது முதலிரவு…….
குழு : ஹாஹாஹா ….

பெண் : அடி ராமாயி குழு : என் ராசாத்தி
பெண் : அடி ராமாயி குழு : புது ரோசாப்பூ

பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு
குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது……
பெண் : ஆடுது பாடுது தை தை என்றாடுது…

குழு : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here