Singer : Malaysiya Vasudevan

Music by : K. V. Mahadevan

Male : Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi

Male : Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi

Male : {Koondil yaeri manushanga pol
Saatchi solluva
Nalla kanavan manaivi pirinji nikka
Aatchi pannuva} (2)

Male : Nenachadha nee mudichidathaan
Soozhchi pannuva
Nenachadha nee mudichidathaan
Soozhchi pannuva
Un naadagathil vidha vidhama kaatchi pannuva
Un naadagathil vidha vidhama kaatchi pannuva

Male : Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi

Male : {Vayasu ponnu karppizhandha
Paarthu nirkkura
Adha paathukittu punnagathaan
Poothu nikkura} (2)

Male : Thaai pazhiya thaan sumandha
Kumarai ponnu neeyae
Thaai pazhiya thaan sumandha
Kumarai ponnu neeyae
Oru deivamaakki koyililae irukka vacha thaayae
Oru deivamaakki koyililae irukka vacha thaayae

Male : Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi

Male : {Endha neram enna seiyuva
Yarukku than theriyum
Un antharangam ulagathula
Yaarukku thaan puriyum} (2)

Male : Aaga motham ethu senjaalum
Nanmaiyilae mudiyum
Aaga motham ethu senjaalum
Nanmaiyilae mudiyum
Amma nee illatti irunda vaanam eppadi thaan vidiyum
Nee illatti irunda vaanam eppadi thaan vidiyum

Male : Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Pesidatha oomachi
Pesidatha oomachi…eee

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

ஆண் : {கூண்டில் ஏறி மனுஷங்க போல்
சாட்சி சொல்லுவே நல்ல
கணவன் மனைவி பிரிஞ்சு நிக்க
ஆட்சி பண்ணுவே} (2)

ஆண் : நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே…
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே…

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

ஆண் : {வயசுப் பொண்ணு கற்பிழந்தா
பார்த்து நிக்குறே
அதப் பாத்துக்கிட்டு புன்னகத்தான்
பூத்து நிக்குறே} (2)

ஆண் : தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

ஆண் : {எந்த நேரம் என்ன செய்வே
யாருக்குத்தான் தெரியும்
உன் அந்தரங்கம் உலகத்துல
யாருக்குத்தான் புரியும்} (2)

ஆண் : ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
அம்மா நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்
நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here