Singer : Kavin Muthukumar

Music by : Kavin Muthukumar

Lyrics by : Rabin Raj

Male : Pana mara kuruthula
Panaiya katturen
Padhani thaan nirambudhu
Paadhaiyum maarudhu
Adi raasathi adi raasathi

Male : Adi raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Male : Viratti viratti vaarandi
Thalli vittu pogaadha
Mutta mutta kannala
Mutti enna saaikkadha

Male : Adi raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Male : Thoralum podudhu
Mayilum aadudhu
Karumegam merkka soozhudhu
Padaadavena nenjam thudikkudhu
Rasathi azhaga kandathum

Male : Poluthu vidinja kilambi pora
Vazhianuppa naanum vaaren
Poluthu maranjum kaathu kidanthen
Soru thanni ninappa marandhen

Male : Vaasa thelikka vandha neram
Rombha azhaga maari pogum
Thoodhu onnu naanum solla
Badhila neeyum sonna podhum
Namma kadhala nee sonna podhum

Male : Adi raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Male : Hae raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Male : Kanavu kanda kaalam ottuuren
Unna ninachi vekkappattu sirikkiren
Natta naduvil nilavidam pesuren
Unnala polambhi kidakkiren

Male : Karisakattu karumba irukkura
Parisam poda thaviya thavikkiren
Pakkam vandha vilagi nikkira
Unnoda sera thudikkiren

Male : Pottal kaattu puludhi pola
Enna thooki veesi pora
Ponnu kettu naanum vaaren
Enna erinji pesidatha pulla
Enna erinji pesidatha

Male : Adi raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Male : Adi raasathi
En udambil nee paadhi
Porayavum kooru kathi
Kannala ena theetti

Humming : ………….

பாடகர் : கவின் முத்துக்குமார்

இசை அமைப்பாளர் : கவின் முத்துக்குமார்

பாடல் ஆசிரியர் : ராபின் ராஜ்

ஆண் : பன மர குருத்துல
பானைய கட்டுறேன்
பதனி தான் நிரம்புது
பாதையும் மாறுது

ஆண் : அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

ஆண் : விரட்டி விரட்டி வாரண்டி
தள்ளி விட்டு போகாத
முட்ட முட்ட கண்ணால
முட்டி என்ன சாய்க்காத

ஆண் : அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

ஆண் : தூறலும் போடுது
மயிலும் ஆடுது
கருமேகம் மேற்க்க சூழுது
படபடவென நெஞ்சம் துடிக்குது
ராசாத்தி அழக கண்டது

ஆண் : பொழுது விடிஞ்சா கிளம்பி போற
வழியனுப்ப நானும் வாறேன்
பொழுது மறஞ்சும் காத்து கிடந்தேன்
சோறு நினப்ப நானும் மறந்தேன்

ஆண் : வாச தெளிக்க வந்த நேரம்
ரொம்ப அழகா மாறிப்போகும்
தூது ஒன்னு நானூம் சொல்ல
பதில நீயும் சொன்ன போதும்
காதல நீ சொன்ன போதும்

ஆண் : அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

ஆண் : ஹே ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

ஆண் : கனவு கண்டே காலம் ஓட்டுறேன்
உன்ன நினச்சி வெக்கப்பட்டு சிரிக்கிறேன்
நட்ட நடுவில் நிலவிடம் பேசுறேன்
உன்னால பொலம்பி கிடக்கிறேன்

ஆண் : கரிசக்காட்டு கரும்பா இருக்குறா
பரிசம் போட தவியா தவிக்கிறேன்
பக்கம் வந்தா விலகி நிக்கிற
உன்னோட சேர துடிக்கிறேன்

ஆண் : கரிசக்காட்டு தூசி போல
என்ன வீசி போற
பொன்னு கேட்டு நானும் வாறேன்
என்ன எறிஞ்சி பேசிடாத புள்ள
என்ன எறிஞ்சி பேசிடாத

ஆண் : அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

ஆண் : அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி

முனங்கல் : ……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here