Singer : Premkumar Shiva Peruman

Music by : Premkumar Shiva Peruman

Male : {Adi sandaali ..adi sandaali
Uyiril thee vachiyae …adi sandaali} (2)

Male : Adikadi koiyaalae nee sikkanum
Unnai en kaiyaala naan kollanum

Male : Veri veri veri
Veri theerkanum
Saantham peranum
Saanthi naan seiyanum
Saantham naan kaananum
Parama aanandhamaai
Ulagil naan vaazhanum

Male : Adi mohini nee yaaradi
Enakkunai theriyaadhadi
En vaazhvilae nee vandhadhen
Kaaranam nee solladi…ee…

Male : Enai kalati vitta nee peiyadi
Naan theruvil nirkkum naai poladi
Adi nee engae ponaayadi

Male : Ennaanadho yedhaanadho
Kaiyil kidatha enathu kaadhal
Adhu tholanjae pochae

Male : Adi sandaali ..adi sandaali
Uyiril thee vachiyae …adi sandaali

Male : Adikadi koiyaalae nee sikkanum
Unnai en kaiyaala naan kollanum

Male : Veri veri veri
Veri theerkanum
Saantham peranum
Saanthi naan seiyanum
Saantham naan kaananum
Parama aanandhamaai
Ulagil naan vaazhanum

Male : En kaadhaloo uyir pondradhu
Unakkadhu puriyaadhadi
En nenjamoo poo pondradhu
Sogaththai thaangaathadi…ee..

Male : En thalaiyil vedikuthadi erimalai
En idhayam sitharuthadi tharaiyilae
Adi naan enna seivenadi

Male : Ennaanadho yedhaanadho
Kaiyil kidatha enathu kaadhal
Adhu tholanjae pochae

Male : Adi sandaali ..adi sandaali
Uyiril thee vachiyae …adi sandaali

Male : Adikadi koiyaalae nee sikkanum
Unnai en kaiyaala naan kollanum

Male : Veri veri veri
Veri theerkanum
Saantham peranum
Saanthi naan seiyanum
Saantham naan kaananum
Parama aanandhamaai
Ulagil naan vaazhanum

பாடகர் : பிரேம்குமார் சிவ பெருமான்

இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான்

ஆண் : {அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீ வச்சயே…. அடி சண்டாளி} (2)

ஆண் : அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்

ஆண் : வெறி வெறி வெறி வெறிதீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்

ஆண் : அடி மோகினி நீ யாரடி
எனக்குனை தெரியாதடி என் வாழ்விலே
நீ வந்ததேன் காரணம் நீ சொல்லடி…

ஆண் : எனை கழட்டி விட்ட நீ பேயடி
நான் தெருவில் நிற்கும் நாய் போலடி
நீ எங்கே போனாயடி

ஆண் : என்னனாதே ஏதானதோ
கையில் கிடைத்த எனது
காதல் அது தொலைஞ்சே போச்சே

ஆண் : அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீயை வச்சாயே… அடி சண்டாளி

ஆண் : அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்

ஆண் : வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்

ஆண் : என் காதலே உயிர் போன்றது
உனக்கது புரியாதடி
என் நெஞ்சமே பூ போன்றது
சோகத்தை தாங்காதடி…

ஆண் : என் தலையில் வெடிக்குதடி
எரிமலை என் இதயம் சிதறுதடி தரையிலே
அடி நான் என்ன செய்வேனடி

ஆண் : என்னனாதே ஏதானதோ
கையில் கிடைத்த எனது
காதல் அது தொலைஞ்சே போச்சே

ஆண் : அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீயை வச்சாயே… அடி சண்டாளி

ஆண் : அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்

ஆண் : வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here