Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Male : Adi thaaraapuram thaambaram
Un thalaiyila kanakaambaram

Female : Ada yekaambaram chidhambaram
Un iduppula peedhaambaram

Male : Adi thaaraapuram thaambaram
Un thalaiyila kanakaambaram

Female : Ada yekaambaram chidhambaram
Un iduppula peedhaambaram

Male : Kan jaadaiyaala thavikkirom
Un vaadaiyaala malaikkirom

Male : Kan jaadaiyaala thavikkirom
Un vaadaiyaala malaikkirom

Female : Kattaayamaa kannaiyum kaadhaiyum
Katta vandiyila anuppurom
Kaadhala katta vandiyila anuppurom
Kattaayamaa kannaiyum kaadhaiyum
Katta vandiyila anuppurom
Kaadhala katta vandiyila anuppurom

Male : Adi thaaraapuram…
Thaaraapuram thaambaram
Un thalaiyila kanakaambaram

Female : Yekaambaram…
Female : Ada yekaambaram chidhambaram
Un iduppula peedhaambaram

Male : Manasukkullae adakki vechu
Maasakkanakkaa mazhuppurom

Female : Hmm…
Male : Aamaa…

Male : Manasukkullae adakki vechu
Maasakkanakkaa mazhuppurom

Female : Nee marandhuputtu thoonginaalum
Mambattiyaalae ezhuppurom

Male : Manasukkullae adakki vechu
Maasakkanakkaa mazhuppurom

Female : Nee marandhuputtu thoonginaalum
Mambattiyaalae ezhuppurom

Male : Pavusa paatthu pandhu polae
Paanju paanju kudhikkirom
Un pavusa paatthu pandhu polae
Paanju paanju kudhikkirom

Female : Un pappaali pazha thalaiya vaanga
Samayam paathu irukkurom
Thalaiya vaanga
Samayam paathu irukkurom

Female : Un pappaali pazha thalaiya vaanga
Samayam paathu irukkurom
Thalaiya vaanga
Samayam paathu irukkurom

Male : Aalillaama vemburom

Female : Idhu noolillaadha pambaram

Male : Ada naattuppuram

Female : Nee kaattuppuram

Male : Chechae rottuppuram

Female : Appuram

Male : Aa… thaaraapuram thaambaram
Un thalaiyila kanakaambaram

Female : Yekaambaram chidhambaram
Un iduppula peedhaambaram

Male : Adi thaaraapuram thaambaram
Un thalaiyila kanakaambaram

Female : Ada yekaambaram chidhambaram
Un iduppula peedhaambaram

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்

பெண் : அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண் : அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்

பெண் : அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண் : கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்

ஆண் : கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்

பெண் : கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்டவண்டியில அனுப்புறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்டவண்டியில அனுப்புகிறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்

ஆண் : அடி தாராபுரம்
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்

பெண் : அட ஏகாம்பரம்
பெண் : ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண் : மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்

பெண் : ஹ்ம்ம்…..
ஆண் : ஆமா….

ஆண் : மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்

பெண் : நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்முட்டியாலே எழுப்புறோம்

ஆண் : மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்

பெண் : நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்முட்டியாலே எழுப்புறோம்

ஆண் : பவுசைப் பாத்து பந்து போல
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
உன் பவுசைப் பாத்து பந்து போல
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்

பெண் : உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்

பெண் : உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்

ஆண் : ஆளில்லாமே வெம்புறோம்

பெண் : இது நூலில்லாத பம்பரம்

ஆண் : அட நாட்டுப்புறம்

பெண் : சி காட்டுப்புறம்

ஆண் : சே சே ரோட்டுப்புரம்

பெண் : அப்புறம்

ஆண் : ஆ…..தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்

பெண் : ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்

ஆண் : அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்

பெண் : அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here