Singers : Anthony Dasan and Meenakshi Elayaraja
Music by : N. R. Raghunanthan
Lyrics by : La. Varadhan
Male : Adi theni sandhaiyil
Theru pola asanju vandhavale
Enakkunnu amanju nindhavale
Kaathirikken vaadi poonguiyle
Male : Adi malligaa pova
Kondayill sooda kaathu kidakkirendi
Kannu rendum pootthu kidakkirendi
Female : Ada aandipettiyill
Aani pudunga vandha magaraasa
Ada naan mullirukkum rosa
Engitte nee thooka venam koosa
Female : Indha karattu patti
Indha karattu patti kannimayilu
Un kayyil sikkathu
Un kusumbu engite aagathu
Male : Intha sevatha pombala
Perutha koottathil aaduratha paaru
Aattam paathu sokki nikkuthooru
Adi un sontha bandham yaaru
Male : Adi sikkunnu udambu
Bakkunnu enakku
Mogam than eruthadi
Kitta vandha un mugam maaruthadi
Female : Ada summanairukkuren
Vambu vallakkura
Vaaayum than koosama
Moodikkittu poda nee pesama
Female : Nan paatha pachapulla
Panja keeripulla
Padammum than kaattathe
Un padam thaan en theateril odathe
Female : Yei indha indha
Indha indha indha
Male : Adi kozhi kolambu pola
Neeyum ena izhukkiriye
Kopam vandha kothichu nikkuriyae
Veerathila velanju nikkuriyae
Male : Nee puliye verattum murathukkari
Yena veratturiye
Muchandhiyil ena niruthiriye
Pakkam vandha yetti udhakkiriye
Female : Inga veera dheera midukkuyellam
Ippo udachachu
Otthungada engaloda aatchi
Engalukku bayam vittu pochu
Female : Intha karattu kaattil
Mulachu nalla padichu vandhachu
Pala pala sadhana senjachu
Oru veettukkulla
Aadacha thimira kala parichachu
Kandam vittu parandhu poyachu
Humming : …………..
Male : Adi theni sandhaiyil
Theru pola asanju vandhavale
Enakkunnu amanju nindhavale
Kaathirikken vaadi poonguiyle
Male : Adi malligaa pova
Kondayill sooda kaathu kidakkirendi
Kannu rendum pootthu kidakkirendi
Female : Ada aandipettiyill
Aani pudunga vandha magaraasa
Ada naan mullirukkum rosa
Engitte nee thooka venam koosa
Female : Indha karattu patti kannimayilu
Un kayyil sikkathu
Un kusumbu engite aagathu
Female : Yei indha indha
Indha indha indha
Male : Rasathi….
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் மீனாக்ஷி இளையராஜா
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
பாடல் ஆசிரியர் : லா. வரதன்
ஆண் : அடி தேனி சந்தையில்
தேரு போல அசஞ்சு வந்தவளே
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே
ஆண் : அடி மல்லிக பூவ
கொண்டையில் சூட காத்து கிடக்கிறேன்டி
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி
பெண் : அட ஆண்டிப்பட்டியில்
ஆணி புடுங்க வந்த மகராசா
அட நான் முள்ளிருக்கும் ரோசா
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா
பெண் : இந்த கரட்டு பட்டி
இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு
உன் கையில் சிக்காது
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது
ஆண் : இந்த செவத்த பொம்பள
பெருத்த கூட்டத்தில் ஆடுறத பாரு
ஆட்டம் பாத்து சொக்கி நிக்குதூரு
அடி உன் சொந்த பந்தம் யாரு
ஆண் : அடி சிக்குன்னு உடம்பு
பாக்குன்னு எனக்கு
மோகம் தான் ஏறுதடி
கிட்ட வந்தா உன் முகம் மாறுதடி
பெண் : அட சும்மானாயிருக்கறேன்
வம்பு வழக்குற
வாயும் தான் கூசமா
மூடிக்கிட்டு போடா நீ பேசாம
பெண் : நான் பாத்தா பச்சபுள்ள
பாஞ்சா கீரிபுள்ள
படமும் தான் காட்டாதே
உன் படம் என் தியேட்டரில் ஓடாதே
பெண் : ஏய் இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
ஆண் : அடி கோழி கொழம்பு போல
நீயும் என இழுக்கிறியே
கோபம் வந்தா கொத்திச்சு நிக்குறே
வீரத்தில வெளஞ்சு நிக்குறியே
ஆண் : நீ புலிய வெறட்டும் முரத்துக்காரி
என வெறட்டுரியே
முச்சந்தியில் என நிறுத்திரியே
பக்கம் வந்தா எட்டி உதைக்கிறியே
பெண் : உங்க வீர தீர மிடுக்குயெல்லாம்
இப்போ உடச்சாச்சு
ஒத்துங்கடா எங்களோட ஆட்சி
எங்களுக்குப் பயம் விட்டு போச்சு
பெண் : இந்த கரட்டு காட்டில்
முளச்சு நல்லா படிச்சு வந்தாச்சு
பல பல சாதன செஞ்சாச்சு
ஒரு வீட்டுக்குள் அடச்ச திமிர
கள பறிச்சாச்சு
கண்டம் விட்டு பறந்து போயாச்சு
முனகல்கள் : …………
ஆண் : அடி தேனி சந்தையில்
தேரு போல அசஞ்சு வந்தவளே
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே
ஆண் : அடி மல்லிக பூவ
கொண்டையில் சூட காத்து கிடக்கிறேன்டி
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி
பெண் : அட ஆண்டிப்பட்டியில்
ஆணி புடுங்க வந்த மகராசா
அட நான் முள்ளிருக்கும் ரோசா
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா
பெண் : இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு
உன் கையில் சிக்காது
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது
பெண் : ஏய் இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
ஆண் : ராசாத்தி ….