Singer : Gold Devaraj

Music by : Ghibran

Female : Adi vaadi thimiraa
Pulioottum moramaa
Namma vaazhkkai bayamaa…
Varamaa… maa… maa…

Female : Oru koodi siragaa
Namma paarvai virinjaa
Intha boomi thagumaa…
Thagumaa.. maa… maa…

Chorus : Maa… maa…maa… maa…

Male : Vaathaada
Uurukku solli thanthaalaa
Vedhatha
Thoorathil oththi vachchaalaa
Kaaaththooda
Vaanaththa katti vittaalaa
Valiyoo oliyoo
Analoo punaloo ivaloooo…

Male : Kaalaththa
Manikattil katti vechaalaa
Niyaayaththa
Thalaipottil thatti sonnaalaa
Saayatta
Veluttu unmai kandala
Veyiloo kuliroo
Mazhaiyoo kudaiyoo ivaloooo….

Male : Neruppukku paravida
Thooram yethammaa
Uravukku panjam yethammaa…

Male : Paravaikku paranthida
Ellai yethammaa
Kiliyaa kuyilaa
Parunthaa parappom vaaaa…aaaa

Female : Adi vaadi thimiraa
Pulioottum moramaa
Namma vaazhkkai bayamaa…
Varamaa… maa… maa…

Female : Oru koodi siragaa
Namma paarvai virinjaa
Intha boomi thagumaa…
Thagumaa.. maa… maa…

Male : Aanum ponnum aattam pooda…
Andamithu apple thottam
Onnukkonnu adimaigal illai…

Male : Kaatu yaanaikoottam pola
Kondaattam pooduvoomae
Vazhkkaioru sengarumbu solai

Male : Siru Poochipuzhuvellaam
Ada namma uravammaa
Pall therikka sirichchaalae
Athu namma sanamammaa

Male : Ulagaththai suththuvoom
Oru kappalyerammaa
Karaiyillaa kadalukku
Nanguuram yenammaa…

Male : Vaazhvunna orusottu
Michcham vaikkavaa
Kaaththaadi noolaattam
Kattivaikkavaa

Male : Adi vaadi thimiraa
Pulioottum moramaa
Namma vaazhkkai bayamaa…
Varamaa… maa… maa…

Male : Oru koodi siragaa
Namma paarvai virinjaa
Intha boomi thagumaa…
Thagumaa.. maa… maa…

Male : Vaathaada
Uurukku solli thanthaalaa
Vedhatha
Thoorathil oththi vachchaalaa
Kaaaththooda
Vaanaththa katti vittaalaa
Valiyoo oliyoo
Analoo punaloo ivaloooo…

Female : Neruppukku paravida
Thooram yethammaa
Uravukku panjam yethammaa…

Male : Paravaikku paranthida
Ellai yethammaa
Kiliyaa kuyilaa
Parunthaa parappom vaaaa…aaaa

Male : Adi vaadi thimiraa
Pulioottum moramaa
Namma vaazhkkai bayamaa…
Varamaa…

பாடகா் : கோல்ட் தேவராஜ்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

பெண் : ஒரு கோடி
சிறகா நம்ம பாா்வை
விாிஞ்சா இந்த பூமி
தகுமா தகுமா மா மா

குழு : மா மா மா மா

ஆண் : வாதாட ஊருக்குச்
சொல்லித் தந்தாளா வேதத்த
தூரத்தில் ஒத்தி வச்சாளா
காத்தோட வானத்த கட்டி
விட்டாளா வலியோ ஒளியோ
அனலோ புனலோ இவளோ

ஆண் : காலத்த மணிக்
கட்டில் கட்டி வச்சாளா
நியாயத்த தல பொட்டில்
தட்டிச் சொன்னாளா
சாயத்த வெளுத்து உண்மை
கண்டாளா வெயிலோ குளிரோ
மழையோ குடையோ இவளோ

ஆண் : நெருப்புக்குப்
பரவிட தூரம் ஏதம்மா
உறவுக்குப் பஞ்சம்
ஏதம்மா பறவைக்குப்
பறந்திட எல்லை ஏதம்மா
கிளியா குயிலா பருந்தா
பறப்போம் வா

பெண் : அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

பெண் : ஒரு கோடி
சிறகா நம்ம பாா்வை
விாிஞ்சா இந்த பூமி
தகுமா தகுமா மா மா

ஆண் : ஆணும் பொண்ணும்
ஆட்டம் போட அண்டம் இது
ஆப்பிள் தோட்டம் ஒன்னு
கொன்னு அடிமைகள் இல்லை

ஆண் : காட்டு யானை
கூட்டம் போல கொண்டாட்டம்
போடுவோமே வாழ்க்கை ஒரு
செங்கரும்புச்சோலை

ஆண் : சிறு பூச்சி
புழுவெல்லாம் அட
நம்ம உறவம்மா
பல் தெறிக்க சிரிச்சாலே
அது நம்ம சனமம்மா

ஆண் : உலகத்தை
சுத்துவோம் ஒரு கப்பல்
ஏறம்மா கரை இல்லா
கடலுக்கு நங்கூரம் ஏனம்மா

ஆண் : வாழ்வுன்னா ஒரு
சொட்டு மிச்சம் வைக்கவா
காத்தாடி நூலாட்டம் கட்டி
வைக்கவா

ஆண் : அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

ஆண் : ஒரு கோடி
சிறகா நம்ம பாா்வை
விாிஞ்சா இந்த பூமி
தகுமா தகுமா மா மா

ஆண் : வாதாட ஊருக்குச்
சொல்லித் தந்தாளா வேதத்த
தூரத்தில் ஒத்தி வச்சாளா
காத்தோட வானத்த கட்டி
விட்டாளா வலியோ ஒளியோ
அனலோ புனலோ இவளோ

பெண் : நெருப்புக்குப்
பரவிட தூரம் ஏதம்மா
உறவுக்குப் பஞ்சம்
ஏதம்மா

ஆண் : பறவைக்குப்
பறந்திட எல்லை ஏதம்மா
கிளியா குயிலா பருந்தா
பறப்போம் வா

ஆண் : அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here