Singer : L. R. Eswari
Music by : Sankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Adi vadi pookari rajathi
En kannu en muthu oru kaalu
Nee vaanga vandhiya
Female : Indha pakkam katti vecha maapillai veedu
Nondi nondi odi varum
Makku ponnu paaru
Yendiyamma raajathi kaalukenna kooru
Ho ho ho tattatttaa
Chorus : Ho ho ho tattatttaa
Female : Naathanarai paari kalai konjam varai
Nalau pakkam kodadiyoo
Chorus : Naathanarai paari kalai konjam varai
Nalau pakkam kodadiyoo
Female : Adi vadi pookari rajathi
En kannu en muthu oru kaalu
Nee vaanga vandhiya
Female : Adi vadi pookari rajathi
En kannu en muthu oru kaalu
Nee vaanga vandhiya
Chorus : Indha pakkam katti vecha maapillai veedu
Nondi nondi odi varum
Makku ponnu paaru
Yendiyamma raajathi kaalukenna kooru
Ho ho ho tattatttaa
Ho ho ho tattatttaa
Female : Mappillaiyai paarkaamal thangallaiya
Adi raathiriyil nee enna thoongalaiya
Kaapu katti kollathaan nee vanthiya
Illai kattilukku pogathaan yenguriya
Female : Thaana thaniya vandha ponnu paaradi
Thalai mudhal kaal varai santhanathai poosadi
Ponaa pogattum poo konjam soodadi
Pudavaikkum vaettikkum mudichu onnu podadi
Female : Haa haa haa haa
Adi vadi pookari rajathi
En kannu en muthu oru kaalu
Nee vaanga vandhiya
Female : Sambanthinga buthi innum pogalaiya
Adi sandaikku kachai katti aaduriya
Enga veetu ponnukadhu maapillaiyaa
Onga annanukku kobam enna mookilaiya
Female : Onna rendaa ulagathil mappillai
Ummunnu sonnaachu jammunnu kazhuthilae
Ponna porandha adhu konnu irukku
Podhumadi undhan aattathai niruthu
Female : Haa haa haa haa
Adi vadi pookari rajathi
En kannu en muthu oru kaalu
Nee vaanga vandhiya
Female and Chorus : Indha pakkam katti vecha maapillai veedu
Nondi nondi odi varum
Makku ponnu paaru
Yendiyamma raajathi kaalukenna kooru
Ho ho ho tattatttaa
Ho ho ho tattatttaa
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி….
என் கண்ணு….என் முத்து…ஒரு காலு….
நீ வாங்க வந்தியா
பெண் : இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
நொண்டி நொண்டி ஓடி வரும்
மக்குப் பொண்ணப் பாரு
ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
ஹோ ஹோ ஹோ டட்டட்டா
குழு : ஹோ ஹோ ஹோ டட்டட்டா
பெண் : நாத்தனாரைப் பாரடி காலைக் கொஞ்சம் வாரடி
நாலு பக்கம் கூடடியோ
குழு : நாத்தனாரைப் பாரடி காலைக் கொஞ்சம் வாரடி
நாலு பக்கம் கூடடியோ
பெண் : அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி….
என் கண்ணு….என் முத்து…ஒரு காலு….
நீ வாங்க வந்தியா
அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி….
என் கண்ணு….என் முத்து…ஒரு காலு….
நீ வாங்க வந்தியா
குழு : இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
நொண்டி நொண்டி ஓடி வரும்
மக்குப் பொண்ணப் பாரு
ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
ஹோ ஹோ ஹோ டட்டட்டா
ஹோ ஹோ ஹோ டட்டட்டா
பெண் : மாப்பிள்ளையைப் பார்க்காமல் தாங்கல்லையா
அடி ராத்திரியில் நீ என்ன தூங்கலையா
காப்புக் கட்டி கொள்ளத்தான் நீ வந்தியா
இல்லை கட்டிலுக்குப் போகத்தான் ஏங்குறீயா
பெண் : தானாத் தனியா வந்த பொண்ணு பாரடி
தலை முதல் கால் வரை சந்தனத்தைப் பூசடி
போனாப் போகட்டும் பூக் கொஞ்சம் சூடடி
புடவைக்கும் வெட்டிக்கும் முடிச்சு ஒண்ணு போடடி
பெண் : ஹா ஹா ஹா ஹா
அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி….
என் கண்ணு….என் முத்து…ஒரு காலு….
நீ வாங்க வந்தியா
பெண் : சம்பந்திங்க புத்தி இன்னும் போகலையா
அடி சண்டைக்குக் கச்சை கட்டி ஆடுறீயா
எங்க வீட்டு பொண்ணுக்கது மாப்பிள்ளையா
ஒங்க அண்ணனுக்கு கோபமென்ன மூக்கிலேயா
பெண் : ஒண்ணா ரெண்டா உலகத்தில் மாப்பிள்ளை
உம்முன்னு சொன்னாச்சு ஜம்முன்னு கழுத்திலே
பொண்ணாப் பொறந்தா அதுக்கொண்ணு இருக்கு
போதுமடி உந்தன் ஆட்டத்தை நிறுத்து..
பெண் : ஹா ஹா ஹா ஹா
அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி….
என் கண்ணு….என் முத்து…ஒரு காலு….
நீ வாங்க வந்தியா
பெண் மற்றும் குழு :
இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
நொண்டி நொண்டி ஓடி வரும்
மக்குப் பொண்ணப் பாரு
ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
ஹோ ஹோ ஹோ டட்டட்டா
ஹோ ஹோ ஹோ டட்டட்டா