Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Adi vanna kiliyae ingu…
Thannanthaniyae ennai…
Vittu vittu poga sammadhamo…

Male : Adi vanna kiliyae ingu…
Thannanthaniyae ennai…
Vittu vittu poga sammadhamo…
Vittu vittu poga sammadhamo

Male : Sirithaal sirithu azhudhaal thudithu
Vaazhndhidum sondhangal naam adaindhom
Sirithaal sirithu azhudhaal thudithu
Vaazhndhidum sondhangal naam adaindhom
Isaiyaal inaindhom idhayam kalandhom
Eeruyir ondrendru naam irundhom
Isaiyaal inaindhom idhayam kalandhom
Eeruyir ondrendru naam irundhom

Male : Adi vanna kiliyae ingu…
Thannanthaniyae ennai…
Vittu vittu poga sammadhamo…

Female : Indha vanna kiliyae ingu…
Thannanthaniyae ummai…
Vittu vittu poga ennidumo…
Vittu vittu poga ennidumo

Female : Iniyum iruppom pirivai marappom
Nee ulla naal mattum naan iruppen
Iniyum iruppom pirivai marappom
Nee ulla naal mattum naan iruppen
Uravil manaivi parivil annai
Thunbangal vaaraamal naan thaduppen
Uravil manaivi parivil annai
Thunbangal vaaraamal naan thaduppen

Female : Indha vanna kiliyae ingu…
Thannanthaniyae ummai…
Vittu vittu poga ennidumo…

Male : Koyil vilakkae vidiyum kizhakkae
Archanai thaevaaram nee enakku
Koyil vilakkae vidiyum kizhakkae
Archanai thaevaaram nee enakku

Female : Ezhudhaa vaedham
Adhu un paadham
Dhaevanin sangeedham nee enakku
Ezhudhaa vaedham
Adhu un paadham
Dhaevanin sangeedham nee enakku

Female : Indha vanna kiliyae ingu…
Thannanthaniyae ummai…
Vittu vittu poga ennidumo…

Male : Adi vanna kiliyae ingu…
Thannanthaniyae ennai…
Vittu vittu .. hahahaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு…
தன்னந்தனியே என்னை…
விட்டு விட்டுப் போக சம்மதமோ…

ஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே என்னை
விட்டு விட்டுப் போக சம்மதமோ
விட்டு விட்டுப் போக சம்மதமோ

ஆண் : சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து
வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்
சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து
வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்
இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்
ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்
இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்
ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்

ஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு….
தன்னந்தனியே என்னை…..
விட்டு விட்டுப் போக சம்மதமோ…..

பெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே உம்மை
விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ
விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

பெண் : இனியும் இருப்போம் பிரிவை மறப்போம்
நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்
இனியும் இருப்போம் பிரிவை மறப்போம்
நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்
உறவில் மனைவி பரிவில் அன்னை
துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்
உறவில் மனைவி பரிவில் அன்னை
துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்

பெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே உம்மை
விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

ஆண் : கோயில் விளக்கே விடியும் கிழக்கே
அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு
கோயில் விளக்கே விடியும் கிழக்கே
அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு

பெண் : எழுதா வேதம்
அது உன் பாதம்
தேவனின் சங்கீதம் நீ எனக்கு
எழுதா வேதம்
அது உன் பாதம்
தேவனின் சங்கீதம் நீ எனக்கு

பெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு
தன்னந்தனியே உம்மை
விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

ஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு…
தன்னந்தனியே என்னை…
விட்டு விட்டு… ஹஹஹா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here