Singers : Mano, Sunandha and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Hei
Female : Heei
Male : Hei
Female : Heei
Male : Hei
Female : Heei
Male : Hei hei hei
Female : Hei
Male : Hei
Female : Heii

Male : Adi ye pulla ennenna
Angae irukku
Adha ippodhae paaththaa thaan
Theerum enakku

Female : Ada nee thedum
Elaamae ingae irukku
Ada nee vaaya nallaathaan
Neram irukku

Male : Andha ragasiyatha
Konjam kaaturiya
Female : Andha adhisayatha
Vanthu paakuriyaa

Male : Adi ye pulla
Adi ye pulla ennenna
Angae irukku
Adha ippodhae paaththaa thaan
Theerum enakku

Females : Ada nee thedum
Elaamae ingae irukku
Ada nee vaaya nallaathaan
Neram irukku

Male : Yemaaththa koodathu
Engitta aagathu
Thaniya ponaa
Naan thaan viduvena
Adi en thirama puriyatha
Edhilum jeyippen theriyatha..haa

Female : Vetta puli neeya
Un veeram enna vaaya
Female : Alli vidu paatta
Ada andhiyila vetta

Male : Enna vella aal yedhu
Naan kaiya vechaa thaangathu
Aththa pulla raasaathi
En viththai enna paarendi

Female : Oorila naatula
Unna pola aal illa
Female : Maala thaan sooduren tholula

Male : Adi ye pulla ennenna
Angae irukku
Adha ippodhae paaththaa thaan
Theerum enakku

Females : Ada nee thedum
Elaamae ingae irukku
Ada nee vaaya nallaathaan
Neram irukku

Male : Aarellaam neerodum
Oorellam thaerodum
Padhama edhama
Sugama nadamaadu
Pudhaiyal edukkum nenavodu
Sariya vazhiya eda podu haan haa

Female : Vandha sanam paakka
Un paatta konjam kekka
Female : Ippa nalla neram
Un ennam neraverum

Male : Kulla nari kaattoda
Sila kalla nari naattoda
Suththuthadi raasarhi
Idhu eththana naal kelaendi

Female : Kaaliyae sooliyae
Neeliyae odi vaa
Female : Kaattadi nalladhor paadhaiya

Male : Adi ye pulla ennenna
Angae irukku
Adha ippodhae paaththaa thaan
Theerum enakku

Female : Ada nee thedum
Elaamae ingae irukku
Ada nee vaaya nallaathaan
Neram irukku

Male : Andha ragasiyatha
Konjam kaaturiya
Female : Andha adhisayatha
Vanthu paakuriyaa

Male : Adi ye pulla
Adi ye pulla ellaamae
Ingae irukku
Adha ippodhae paaththaa thaan
Theerum enakku

Females : Ada nee thedum
Elaamae ingae irukku
Ada nee vaaya nallaathaan
Neram irukku

Male & Female : Huu uu uu uu hooi

பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் பெண் :
ஹே ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹேய்ய்

ஆண் : அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

பெண் : அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஆண் : அந்த ரகசியத்த
கொஞ்சம் காட்டுறியா
பெண் : அந்த அதிசத்த
வந்து பாக்குறியா

ஆண் : அடி ஏ புள்ள…..
அடி ஏ புள்ள
என்னென்ன அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

பெண்கள்  : அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு….

ஆண் : ஏமாத்தக் கூடாது
எங்கிட்ட ஆகாது
தனியா போனா
நான்தான் விடுவேனா
அடி என் திறம புரியாதா
எதிலும் ஜெயிப்பேன் தெரியாதா அஹன்

பெண் : வெட்டுப் புலி நீயா
உன் வீரம் என்ன வாயா
அள்ளி விடு பாட்ட
அட அந்தியில வேட்ட

ஆண் : என்ன வெல்ல ஆள் ஏது
நான் கைய வெச்சா தாங்காது
அத்த புள்ள ராசாத்தி
என் வித்தை என்ன பாரேண்டி

பெண் : ஊருல நாட்டுல
உன்னப் போல் ஆள் இல்ல
மாலதான் சூடுறேன் தோளுல……

ஆண் : அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

பெண்கள் : அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஆண் : ஆறெல்லாம் நீரோடும்
ஊரெல்லாம் தேரோடும்
பதமா எதமா சுகமா நடமாடு
புதையல் எடுக்கும் நெனவோடு
சரியா வழிய எட போடு அஆஹா..

பெண் : வந்த சனம் பாக்க
உன் பாட்ட கொஞ்சம் கேக்க
இப்ப நல்ல நேரம்
உன் எண்ணம் நெறவேறும்

ஆண் : குள்ள நரி காட்டோட
சில கள்ள நரி நாட்டோட
சுத்துதடி ராசாத்தி
இது எத்தன நாள் கேளேண்டி

பெண் : காளியே சூலியே
நீலியே ஓடி வா
காட்டடி நல்லதோர் பாதைய…

ஆண் : அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

பெண் : அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஆண் : அந்த ரகசியத்த
கொஞ்சம் காட்டுறியா
பெண் : அந்த அதிசத்த
வந்து பாக்குறியா

ஆண் : அடி ஏ புள்ள….
அடி ஏ புள்ள
எல்லாமே இங்கே இருக்கு
இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

பெண்கள் : அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஆண் மற்றும் பெண் :
ஹ்ம்ம்ம் ஹோய்ய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here