Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Ae… yaayaa yaa… yaayaa yaa… yaayaa yaa…
Yaayaa yaa… yaa… yaayaa yaa…

Male : Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala
Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa

Male : Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala

Male : Naan pottadhu nalla kanakku
Pottaa polae ponnum irukku
Naan pottadhu nalla kanakku
Pottaa polae ponnum irukku
Potti kada aathaa
Ava sonna padi vaachaalae
Potti kada aathaa
Ava sonna padi vaachaalae
Vandhaalaiyaa senthaamara
Kandaen aiyaa moonaam pira
Vittaalaiyaa orae ara aanaalum ava thaanae

Male : Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa

Male : Ponnaa ava kaadhal romeo
Panneer pushpangal amara kaaviyam
Ponnaa ava kaadhal romeo
Panneer pushpangal amara kaaviyam
Alaigal oivadhillae payanangal mudivathillae
Alaigal oivadhillae payanangal mudivathillae
Kandaen oru manjal nilaa
Kannaal konjum koyil puraa
Munnaal vandha anna kili aahaahaa ava thaanae

Male : Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa

Male : Appaavi naan appaa sonnaaru
Appaavum thaan thappa chonnaaru
Appaavi naan appaa sonnaaru
Appaavum thaan thappa chonnaaru
Kaadhalichaa veeran naan kannadicha sooran naan
Kaadhalichaa veeran naan kannadicha sooran naan
Kalyaanam thaan kachaeri thaan
Ullaasam thaan unnaala thaan
Poo maala thaan ponnoonjal thaan
Pee pee pee dum dum dum

Male : Adichaa valikkalae adhu yaen puriyalae
Kedachaa pombala kedappaannu nambala
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa
Pappara pappara parappaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ… யாயா யா…..யாயா யா…..யாயா யா…
யாயா யா… யா… யாயா யா…

ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல
அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா

ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல

ஆண் : நான் போட்டது நல்ல கணக்கு
போட்டா போலே பொண்ணும் இருக்கு
நான் போட்டது நல்ல கணக்கு
போட்டா போலே பொண்ணும் இருக்கு
பொட்டிக் கட ஆத்தா
அவ சொன்ன படி வாச்சாளே
பொட்டிக் கட ஆத்தா
அவ சொன்ன படி வாச்சாளே
வந்தாளையா செந்தாமர
கண்டேன் அய்யா மூணாம் பிற
விட்டாளையா ஒரே அற ஆனாலும் அவ தானே

ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா

ஆண் : பொண்ணா அவ காதல் ரோமியோ
பன்னீர் புஷ்பங்கள் அமர காவியம்
பொண்ணா அவ காதல் ரோமியோ
பன்னீர் புஷ்பங்கள் அமர காவியம்
அலைகள் ஓய்வதில்லே பயணங்கள் முடிவதில்லே
அலைகள் ஓய்வதில்லே பயணங்கள் முடிவதில்லே
கண்டேன் ஒரு மஞ்சள் நிலா
கண்ணால் கொஞ்சும் கோயில் புறா
முன்னால் வந்த அன்னக் கிளி
ஆஹாஹா அவ தானே

ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா

ஆண் : அப்பாவி நான் அப்பா சொன்னாரு
அப்பாவும் தான் தப்பாச் சொன்னாரு
அப்பாவி நான் அப்பா சொன்னாரு
அப்பாவும் தான் தப்பாச் சொன்னாரு
காதலிச்ச வீரன் நான் கண்ணடிச்ச சூரன் நான்
காதலிச்ச வீரன் நான் கண்ணடிச்ச சூரன் நான்
கல்யாணம்தான் கச்சேரி தான்
உல்லாசம்தான் உன்னால தான்
பூ மாலதான் பொன்னூஞ்சல் தான்
பீப்பீப்பீ டும்டும்டும்

ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே
கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா
பப்பர பப்பர பரப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here