Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Odhaamal oru naalum irukka vendaam
Chorus : Irukka vendaam
Male : Ozhungaaga class-kku poga vendaam
Chorus : Poga vendaam
Male : Cinimaavai paarkkaamal padikka vendaam
Chorus : Padikka vendaam
Male : Cigarate-tu oodhaamal padukka vendaam
Chorus : Padukka vendaam

Male : Adichchukko sight adichchukko
Adakkamaa onna pudichchukko
Paappaa ennaiyum paarppaa
Haei yaeippaa unnaiyum yaeippaa
College-il teenageil

Male and Chorus : Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko

Chorus : ……………….

Male : Ninaichchathellam nadakka vendum
Paarththathellaam padiya vendum hae

Male : Padichchu enna
Male : Hae
Male : Kizhikka porom
Male : Haa
Male : Collector vaellaiyaa
Male : Ho
Male : Paarkka porom

Male : Vaguppil bore-ru
Chorus : Hei
Male : Adikkum neram
Chorus : Hei
Male : Theruvil ninnu
Chorus : Hei
Male : Kadhal pannu

Male : Vaalibaththukku arththam ennadaa

Male and Chorus : Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko kurrrr
Male : Paappaa ennaiyum paarppaa
Haan yaeippaa unnaiyum yaeippaa
College-il teenage-il

Male : Adichchukko sight adichchukko
Adakkamaa onna pudichchukko machchi

Male : Pengal college namathu koyil
Avangathaandaa namakku dheivam aahaan

Male : Kulikkum araiyil
Male : Hae
Male : Silukku padaththa
Male : Aa
Male : Eduththu maatti
Male : Hoi
Male : Soodam kaatti

Male : Kulikka ponaen
Chorus : Hoi
Male : …………..
Chorus : Hei
Male : Valikki vizhunthaa
Chorus : Haei
Male : Pallu pochchu
Neeyum konjam paarththu nadadaa

Male and Chorus : Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko kurrrr
Male : Paappaa ennaiyum paarppaa
Haan yaeippaa unnaiyum yaeippaa
College-il teenageil

Male : Adichchukko sight adichchukko
Adakkamaa onna pudichchukko machchi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
குழு : இருக்க வேண்டாம்
ஆண் : ஒழுங்காக கிளாஸ்க்கு போக வேண்டாம்
குழு : போக வேண்டாம்
ஆண் : சினிமாவை பார்க்காமல் படிக்க வேண்டாம்
குழு : படிக்க வேண்டாம்
ஆண் : சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம்
குழு : படுக்க வேண்டாம்

ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ
பாப்பா என்னையும் பார்ப்பா
ஹேய் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்

ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ

குழு : ………………………..

ஆண் : நினைச்சதெல்லாம் நடக்க வேண்டும்
பார்த்ததெல்லாம் படிய வேண்டும் ஹே

ஆண் : படிச்சு என்ன
ஆண் : ஹே
ஆண் : கிழிக்க போறோம்
ஆண் : ஹா
ஆண் : கலெக்டர் வேலையா
ஆண் : ஹோ
ஆண் : பார்க்கபோறோம்

ஆண் : வகுப்பில் போரு
குழு : ஹேய்
ஆண் : அடிக்கும் நேரம்
குழு : ஹேய்
ஆண் : தெருவில் நின்னு
குழு : ஹேய்
ஆண் : காதல் பண்ணு

ஆண் : வாலிபத்துக்கு அர்த்தம் என்னடா

ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
ஆண் : பாப்பா என்னையும் பார்ப்பா
ஹான் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்

ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி

ஆண் : பெண்கள் காலேஜ் நமது கோயில்
அவங்கதான்டா நமக்கு தெய்வம் ஆஹான்

ஆண்: குளிக்கும் அறையில்
ஆண் : ஹே
ஆண் : சிலுக்கு படத்த
ஆண் :
ஆண் : எடுத்து மாட்டி
ஆண் : ஹோய்
ஆண் : சூடம் காட்டி

ஆண் : குளிக்க போனேன்
குழு : ஹோய்
ஆண் : …………………
குழு : ஹேய்
ஆண் : வலிக்கி விழுந்தா
குழு : ஹேய்
ஆண் : பல்லு போச்சு
நீயும் கொஞ்சம் பார்த்து நடடா

ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
ஆண் : பாப்பா என்னையும் பார்ப்பா
ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்

ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here