Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Adikkira doopu adhil ivar toppu
Puthiyilae seeppu ponnai kanda soapu
Female : Pombalainga koduthathaan theerumadi
Puthi pudavaiyilae kedachathaan maarumadi
Kombirukkum varaiyil thaan seerumadi ulla
Koluppai konjam adakkivitta podhumadi
Female : Adikkira doopu adhil ivar toppu
Puthiyilae seeppu ponnai kanda soapu
Female : Savaal vidum sandiyarai parungadi
Thalaiyai killi thanniyilae podungadi
Saayathaiyum karaichi konjam oothungadi
Ingu saranam paadum varaiyilaeyum theetungadi
Female : Adikkira doopu adhil ivar toppu
Puthiyilae seeppu ponnai kanda soapu
Female : Andhakkaala aambalaikku pombala mattam
Andru aambalaikku veeraninnu oorilae pattam
Indha kaala aambalaikku adippadhu kottam
Nalla iluthu pottu udhaippadhu thaan pombalai sattam
Female : Adikkira doopu adhil ivar toppu
Puthiyilae seeppu ponnai kanda soapu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு
புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு
பெண் : பொம்பளைங்க கொடுத்தாதான் தீருமடி
புத்தி புடவையிலே கெடைச்சாத்தான் மாறுமடி
கொம்பிருக்கும் வரையில் தான் சீறுமடி
உள்ள கொழுப்பைக் கொஞ்சம் அடக்கிவிட்டாப் போதுமடி
பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு
புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு
பெண் : சவால் விடும் சண்டியரைப் பாருங்கடி
தலையைக் கிள்ளி தண்ணியிலே போடுங்கடி
சாயத்தையும் கரைச்சு கொஞ்சம் ஊத்துங்கடி
இவர் சரணம் பாடும் வரையிலேயும் தீட்டுங்கடி
பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு
புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு
பெண் : அந்தக்கால ஆம்பளைக்கு பொம்பள மட்டம்
அன்று ஆம்பளைக்கு வீரனின்னு ஊரிலே பட்டம்
இந்தக் கால ஆம்பளைக்கு அடிப்பது கொட்டம்
நல்லா இழுத்துப் போட்டு உதைப்பதுதான் பொம்பளை சட்டம்
பெண் : அடிக்கிற டூப்பு அதில் இவர் டாப்பு
புத்தியிலே சீப்பு பொண்ணைக் கண்டா சோப்பு