Singers : Velmurugan and V. M. Mahalingam

Music by : Prithivy

Lyrics by : Seerkali Sirpi

Male : Adikkira pondatti
Nadutheruvula nippatti
Sarakka pottaale
Thookurada thuppaakki

Male : Haiyaiyo

Male : Adithadi kalatta
Aambalana vilatta
Pombalainga kaikku ellam
Naanga enna remote-ah

Male : Un santhosam pathalana
Oothu oru glassu
Un pondatti sandaiyellam
Thattivudu thoosu

Male : Thanniya pottaalae
Thathuvatha pesu
Naama oru naalu kudikaatti
Govrnmentukkae lossu

Male : Adikkira pondatti
Nadutheruvula nippatti
Sarakka pottaale
Thookurada thuppaakki

Male : Adithadi kalatta
Aambalana vilatta
Pombalainga kaikku ellam
Naanga enna remote-ah

Male : Uyirukku kedunaalum
Oothikkuvom naanga
Male : Aama
Male : Saavukku bayapadatha
Sathriyan thaan thaanga

Male : Enga sabatha
Vangathinga neenga
Evanum buthan illa
Moodikittu ponga

Male : Manusan vaazhkaiyilulla
Ennada niranthiram
Usira pona
Un pera maranthurum

Male : Thatthuvam maama

Male : Moonu mudichaalae
Pochuda suthanthiram
Thanni pottaale
Ellame paranthirum

Male : Podu machaan podu
Idha pottaathaan
Ullara thaarumaaru

Male : Adikkira pondatti
Nadutheruvula nippatti
Sarakka pottaale
Thookurada thuppaakki

Male : Adithadi kalatta
Aambalana vilatta
Pombalainga kaikku ellam
Naanga enna remote-ah

Male : Humming

Male : Aa..insta facebookil
Oduthada kaalam
Sela thaavaniya thedi
Paartha kaanom

Male : Sleeveless low neckil
Povadha maanam
Kudiyila poyiduma
Idhula enna nyaayam

Male : Appadisollu maappilla

Male : Manasu valikku
Konjondu kudikkurom
Naalu kizhamaiya
Kondaadi anuppurom

Male : Vaara kadasiya
Va vaa nnu azhaikkurom
Gandhi jayanthi
Vandhaale thavikkurom

Male : Beeru sema joru
Idhu illatti vaazhkaiyae
Bore bore

Male : Appadi podu

Male : Haiyaiyo pondatti
Adikka vara nippatti
Sarakka pottaale
Thookurada thuppaakki

Male : Adithadi kalatta
Aambalana vilatta
Pombalainga kaikku ellam
Naanga enna remote-ah

Male : Santhosam pathalana
Oothu oru glassu
Un pondatti sandaiyellam
Thattivudu thoosu

Male : Cutting ah potta naan
Kannadasan case-uh
Naama oru naalu kudikaalanaa
Male : Govrnmentukkae lossu baa

Male : Innandra ava

பாடகர்கள் : வேல் முருகன் மற்றும் வி. எம். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : பிருத்வீ

பாடல் ஆசிரியர் : சீர்காழி சிற்பி

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி
நடுத்தெருவுல நிப்பாட்டி
சரக்க போட்டாலே
தூக்குறாடா துப்பாக்கி

ஆண் : அய்யய்யோ

ஆண் : அடிதடி கலட்டா
ஆம்பளனா விளட்டா
பொம்பளங்க கைக்கு எல்லாம்
நாங்க என்ன ரிமோட்டா

ஆண் : உன் சந்தோஷம் பத்தலனா
ஊத்து ஒரு கிளாசு
உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம்
தட்டிவுடு தூசு

ஆண் : தண்ணிய போட்டாலே
தத்துவத்த பேசு
நாம ஒரு நாளு குடிக்காட்டி
கவர்மெண்டுக்குகே லாசு

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி
நடுத்தெருவுல நிப்பாட்டி
சரக்க போட்டாலே
தூக்குறாடா துப்பாக்கி

ஆண் : அடிதடி கலட்டா
ஆம்பளனா விளட்டா
பொம்பளங்க கைக்கு எல்லாம்
நாங்க என்ன ரிமோட்டா

ஆண் : உயிருக்கு கேடுனாலும்
ஊத்திக்குவோம் நாங்க
ஆண் : ஆமா
ஆண் : சாவுக்கு பயப்படாத
சத்திரியன் தான் தாங்க

ஆண் : எங்க சாபத்த
வாங்காதீங்க நீங்க
எவனும் புத்தன் இல்ல
மூடிக்கிட்டு போங்க

ஆண் : மனுசன் வாழக்கையிலுல
என்னடா நிரந்தரம்
உசுரு போனா
உன் பேர மறந்துரும்

ஆண் : தத்துவம் மாமா

ஆண் : மூனு முடிச்சாலே
போச்சுடா சுதந்திரம்
தண்ணி போட்டாலே
எல்லாமே பறந்திரும்

ஆண் : போடு மச்சான் போடு
இத போட்டாத்தான் உள்ள தாருமாறு

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி
நடுத்தெருவுல நிப்பாட்டி
சரக்க போட்டாலே
தூக்குறாடா துப்பாக்கி

ஆண் : அடிதடி கலட்டா
ஆம்பளனா விளட்டா
பொம்பளங்க கைக்கு எல்லாம்
நாங்க என்ன ரிமோட்டா

ஆண் : ……………….

ஆண் : ஆ… இன்ஸ்டா பேஸ்புக்கில் ஒடுதடா காலம்
சேல தாவணிய தேடிபாத்தா காணோம்
சீவ்லஸ் ஸ்நோ நெக்கில் போவாத மானம்
குடியில போயிடுமா இதுல என்ன நியாயம்

ஆண் : அப்படி சொல்லு மாப்பிள்ளை

ஆண் : மனசு வலிக்கு கொஞ்சோன்டு குடிக்கிறோம்
நாடு கிழமைய கொண்டாடி அனுப்புறோம்
வார கடைசிய வாவான்னு அழைக்கிறோம்
காந்திஜெயந்தி வந்தாலே தவிக்கிறோம்

ஆண் : பீரு செம ஜோரு

ஆண் : இது இல்லாட்டி வாழ்க்கையே போரு போரு

ஆண் : அப்படி போடு

ஆண் : ஹைய்யோ பொண்டாட்டி
அடிக்க வர்றா நிப்பாட்டி
சரக்க போட்டாலே
தூக்குறாடா துப்பாக்கி

ஆண் : அடிதடி கலட்டா
ஆம்பளனா விளட்டா
பொம்பளங்க கைக்கு எல்லாம்
நாங்க என்ன ரிமோட்டா

ஆண் : சந்தோஷம் பத்தலனா
ஊத்து ஒரு கிளாசு
உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம்
தட்டிவுடு தூசு

ஆண் : கட்டிங்க போட்டா
நான் கண்ணதாசன் தத்துவத்த பேசு
நாம ஒரு நாளு குடிக்கலனா

ஆண் : கவர்மெண்டுக்குகே லாசு
ஆண் : இன்னான்றா இவ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here