Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female : I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

Female : Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu

Female : Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa

Female : Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu

Female : Kadivaalatha manasukku potti
Pidiyaal adhai kai vasam izhuthen
Kadivaalatha manasukku potti
Pidiyaal adhai kai vasam izhuthen
Adangaamalae odudhu odudhu paaraiyaa
Vidiyaamalae iravugal poga
Kodi pol odi thanimaiyil moozhga
Vidiyaamalae iravugal poga
Kodi pol odi thanimaiyil moozhga
Manam veesidum malarinai parippadhu yaaraiyaa
Maalaiyai soodi maalaiyil aadum neram kooraiyaa

Female : I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

Female : Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu

Female : Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa

Female : Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa
Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa
Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa

Female : Ilam kaalaigal pogura pokku
Pala maadhiri vaaliba kirukku
Ilam kaalaigal pogura pokku
Pala maadhiri vaaliba kirukku
Manam polavae thiriyudhu thiriyudhu paaraiyaa

Female : Un paarvaiyai ambena veesu
Un kangalil kaadhalai pesu
Un paarvaiyai ambena veesu
Un kangalil kaadhalai pesu
Unakkena naan pirandhadhai
Marandhadhu yenaiyaa
Urugidum maadhu pulambudhu paaru
Kaadhil kelaiyaa

Female : I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

Female : Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu

Female : Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa

Female : Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

பெண் : அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு

பெண் : உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா

பெண் : அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு

பெண் : கடிவாளத்தை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் இழுத்தேன்
கடிவாளத்தை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் இழுத்தேன்
அடங்காமலே ஒடுது ஒடுது பாரைய்யா

பெண் : விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஓடி தனிமையில் மூழ்க
விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஓடி தனிமையில் மூழ்க
மணம் வீசிடும் மலரினை பறிப்பது யாரைய்யா
மாலையை சூடி மாலையில் ஆடும் நீரும் கூறய்யா

பெண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

பெண் : அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு

பெண் : உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா

பெண் : …………………………………….

பெண் : இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
மனம் போலவே திரியுது திரியுது பாரைய்யா

பெண் : உன் பார்வையை அம்பென வீசு
உன் கண்களில் காதலை பேசு
உன் பார்வையை அம்பென வீசு
உன் கண்களில் காதலை பேசு
உனக்கென நான் பிறந்ததை
மறந்தது ஏனய்யா
உருகிடும் மாது புலம்புது பாரு
காதில் கேளய்யா

பெண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

பெண் : அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு

பெண் : உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா

பெண் : அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here