Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Adikkanum adikkanum mama ketti melaththa
Naan paakkanum paakkanum mama antha neraththa
Nee seekkiram sollu maalaiyai podum thethiya
Naan jillunnu thullanum kettathum antha sethiya
En paruvaththa paaru uruvaththai paaru
Parisaththa podu dudududu dumdum

Male : Adikkanum adikkanum machi ketti melaththa
Naan paakkanum paakkanum machi antha neraththa
Naan seekkiram sollven maalaiyai podum thethiya
Nee jillunnu thullidu kettathum antha sethiya
Un paruvaththa paakka uruvaththai paakka
Parisaththa podu ahahaah

Female : Adikkanum adikkanum mama ketti melaththa
Naan paakkanum paakkanum mama antha neraththa

Female : Paayai virichchi panneer thelichchi
Manjal nilaavai maadappuraavai
Konji kulaava koodaatho

Female : Paayai virichchi panneer thelichchi
Manjal nilaavai maadappuraavai
Konji kulaava koodaatho

Male : Ennadi aaththaa unna naan paaththaa
Yaei ennadi aaththaa unna naan paaththaa
Kadhalthaan ponguthae kaveri oottraa
Female : Kodhikkira bhoomi kulirattum saami
Karunaiya kaami…aa….aaa….aa….

Male : Adikkanum adikkanum machi ketti melaththa
Haei naan paakkanum paakkanum machi antha neraththa aahaah

Female : Nee seekkiram sollu maalaiyai podum thethiya
Naan jillunnu thullanum kettathum antha sethiya

Male : Un paruvaththa paakka uruvaththai paakka
Parisaththa podu ahahaah

Male : Thennanguruththu unnai eduththu
Saththam varaamal muththam peraamal
Siththam vidaathu ammamma

Male : Thennanguruththu unnai eduththu
Saththam varaamal muththam peraamal
Siththam vidaathu ammamma

Female : Machaan nee vaaiyyaa achchaaram thaaiyyaa
Machaan nee vaaiyyaa achchaaram thaaiyyaa
Moganthaan thaaganthaan vaattuthu theeyaa
Male : Mayakkuthu maalai manakkuthu solai
Verenna velai aa….aa….aa….aa….

Female : Adikkanum adikkanum mama ketti melaththa
Naan paakkanum paakkanum mama antha neraththa

Male : Naan seekkiram sollven maalaiyai podum thethiya
Nee jillunnu thullidu kettathum antha sethiya

Female : En paruvaththa paaru uruvaththai paaru
Parisaththa podu dudududu dumdum….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அடிக்கணும் அடிக்கணும் மாமா கெட்டி மேளத்த
நான் பாக்கணும் பாக்கணும் மாமா அந்த நேரத்த
நீ சீக்கிரம் சொல்லு மாலையை போடும் தேதிய
நான் ஜில்லுன்னு துள்ளணும் கேட்டதும் அந்த சேதிய
என் பருவத்த பாரு உருவத்தைப் பாரு
பரிசத்த போடு டுடுடுடு டும்டும்

ஆண் : அடிக்கணும் அடிக்கணும் மச்சி கெட்டி மேளத்த
நான் பாக்கணும் பாக்கணும் மச்சி அந்த நேரத்த
நான் சீக்கிரம் சொல்வேன் மாலையை போடும் தேதிய
நீ ஜில்லுன்னு துள்ளிடு கேட்டதும் அந்த சேதிய
உன் பருவத்த பாக்க உருவத்தைப் பாக்க
பரிசத்த போட அஹஹாஹ்…….

பெண் : அடிக்கணும் அடிக்கணும் மாமா கெட்டி மேளத்த
நான் பாக்கணும் பாக்கணும் மாமா அந்த நேரத்த

பெண் : பாயை விரிச்சி பன்னீர் தெளிச்சி
மஞ்சள் நிலாவை மாடப்புறாவை
கொஞ்சி குலாவ கூடாதோ

பெண் : பாயை விரிச்சி பன்னீர் தெளிச்சி
மஞ்சள் நிலாவை மாடப்புறாவை
கொஞ்சி குலாவ கூடாதோ

ஆண் : என்னடி ஆத்தா உன்ன நான் பாத்தா
ஏய் என்னடி ஆத்தா உன்ன நான் பாத்தா
காதல்தான் பொங்குதே காவேரி ஊற்றா
பெண் : கொதிக்கிற பூமி குளிரட்டும் சாமி
கருணைய காமி……ஆ…..ஆஆ….ஆ..

ஆண் : அடிக்கணும் அடிக்கணும் மச்சி கெட்டி மேளத்த
ஹேய் நான் பாக்கணும் பாக்கணும் மச்சி அந்த நேரத்த ஆஹாஹ்

பெண் : நீ சீக்கிரம் சொல்லு மாலையை போடும் தேதிய
நான் ஜில்லுன்னு துள்ளணும் கேட்டதும் அந்த சேதிய

ஆண் : உன் பருவத்த பாக்க உருவத்தைப் பாக்க
பரிசத்த போட அஹஹாஹ்…….

பெண் : அடிக்கணும் அடிக்கணும் மாமா கெட்டி மேளத்த
நான் பாக்கணும் பாக்கணும் மாமா அந்த நேரத்த

ஆண் : தென்னங்குருத்து உன்னை எடுத்து
சத்தம் வராமல் முத்தம் பெறாமல்
சித்தம் விடாது அம்மம்மா

ஆண் : தென்னங்குருத்து உன்னை எடுத்து
சத்தம் வராமல் முத்தம் பெறாமல்
சித்தம் விடாது அம்மம்மா

பெண் : மச்சான் நீ வாய்யா அச்சாரம் தாய்யா
மச்சான் நீ வாய்யா அச்சாரம் தாய்யா
மோகந்தான் தாகந்தான் வாட்டுது தீயா
ஆண் : மயக்குது மாலை மணக்குது சோலை
வேறென்ன வேலை ஆ..ஆ…ஆ…ஆ…..

பெண் : அடிக்கணும் அடிக்கணும் மாமா கெட்டி மேளத்த
நான் பாக்கணும் பாக்கணும் மாமா அந்த நேரத்த

ஆண் : நான் சீக்கிரம் சொல்வேன் மாலையை போடும் தேதிய
நீ ஜில்லுன்னு துள்ளிடு கேட்டதும் அந்த சேதிய

பெண் : என் பருவத்த பாரு உருவத்தைப் பாரு
பரிசத்த போடு டுடுடுடு டும்டும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here